நிரத்மோகினி தேபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரத்மோகினி தேபி (வங்காள மொழி : নীরদমোহিনী দেবী) (பிறப்பு 24 பிப்ரவரி 1864) வங்காள மொழி இலக்கிய எழுத்தாளர் ஆவார்.[1]

பிறப்பு மற்றும் குடும்பம்[தொகு]

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வர்த்தமானில் பிறந்த நிரத்மோகினி தேவியின் கணவரின் பெயர் கிரிஷ் சந்திரபோஸ். தனது 1954 நவம்பர் 2 ஆம் தேதி தனது 90வது அகவையில் காலமானார். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரத்மோகினி_தேபி&oldid=2926074" இருந்து மீள்விக்கப்பட்டது