நிரஞ்சன் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரஞ்சன் வர்மா
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1966–1972
தொகுதிமத்தியப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1914
அரசியல் கட்சிபாரதீய ஜனசங்கம்

நிரஞ்சன் வர்மா (Niranjan Varma) என்பவர் மத்தியப்பிரதேசத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனசங்கத்தின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1966 முதல் 1972 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சன்_வர்மா&oldid=3926675" இலிருந்து மீள்விக்கப்பட்டது