நிரஞ்சனா நாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிரஞ்சனா நாகராஜன்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் நிரஞ்சனா நாகராஜன்
பிறப்பு 9 அக்டோபர் 1988 (1988-10-09) (அகவை 29)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 2) ஆகத்து 30, 2008: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 4, 2008:  எ இங்கிலாந்து

நவம்பர் 2, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

நிரஞ்சனா நாகராஜன் (Niranjana Nagarajan, பிறப்பு: அக்டோபர் 9 1988 ), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2008 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சனா_நாகராஜன்&oldid=2214509" இருந்து மீள்விக்கப்பட்டது