நியோ-விண்வெளி நண்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியோ-விண்வெளி நண்பன்
படிமம்:நியோ-விண்வெளி நண்பன்.jpg
வேறு பெயர்விண்வெளி நண்பன்
வகை
எழுத்துரமணகிரிவாசன்
இயக்கம்அன்பு அறன்
ரவி
நடிப்பு
  • ஜே நெஸ் ஈஸ்வரன்
  • சஜனி
  • பன்னிர் செல்வம்
  • வர்மன் சந்திர மோகன்
  • ஹரிகிருஷ்ணன்
  • பிரகலாதன்
முகப்பு இசைசாய்
முகப்பிசைபிரவின் சைவி
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
எபிசோடுகள்25
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சிங்கப்பூர்
தொகுப்புசிவா
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்பெக்ட்ரா
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்17 பெப்ரவரி 2020 (2020-02-17) –
23 மார்ச்சு 2020 (2020-03-23)

நியோ-விண்வெளி நண்பன் என்பது சிங்கப்பூர் நாட்டில் பெப்ரவரி 17, 2020ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கற்பனை குழந்தைகள் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1]

இந்த தொடரை அன்பு அறன் மற்றும் ரவி ஆகியோர் இயக்க ஜே நெஸ் ஈஸ்வரன், சஜனி, பன்னிர் செல்வம், வர்மன் சந்திர மோகன், ஹரிகிருஷ்ணன், பிரகலாதன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் மார்ச்சு 23, 2020 இல் 25 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

இந்த தொடரின் கதை விண்வெளியிருந்து வரும் நியோ என்ற வேற்று கிரகவாசி 10 வயதான ராக்கி என்ற சிறுவனுடன் நட்பு கொள்ளகின்றது. அவனின் கண்ணுக்கும் மட்டும் தெரியும் நியோ ராக்கியுடன் இணைத்து செய்யும் கலாட்டாதான் இந்த தொடரின் கதை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நியோ-விண்வெளி நண்பன் அடுத்த நிகழ்ச்சி
- குடும்பம் யுனைடெட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோ-விண்வெளி_நண்பன்&oldid=3218544" இருந்து மீள்விக்கப்பட்டது