நியோ-இந்தியன் தாக்குதல்
Appearance
Neo-Indian Attack
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
நியோ-இந்தியன் தாக்குதல் (Neo-Indian Attack) என்னும் சதுரங்கத் திறப்பு பின்வரும் காய் நகர்த்தலைக் கொண்டது.
இத்திறப்பிற்கு "சைரவான் தாக்குதல்" என்று 1980களின் முதன்மை வீரரான யாசர் சைரவானின் பெயரும் உண்டு.
விளக்கம்
[தொகு]f6-இல் உள்ள குதிரை செருகுதலைப் பார்க்கும்போது, டோரி தாக்குதல் போன்று தோன்றினாலும், டோரி தாக்குதல் போன்று இல்லாமல், நியோ-இந்தியன் அபூர்வமாக விளையாடப்படுகிறது. இந்நகர்த்தல், 1922ல் நியூயார்க் நகரத்தில் விளையாடிய டேவிட் ஜானோஸ்கி எதிர் எட்வர்ட் லாஸ்கர் போன்றோரால் பயன்படுத்தப்பட்டது.[1]`
கருப்பின் பெரும்பாலான பதில் நகர்த்தல்கள்:
- 3...h6, டிராம்போஸ்கி தாக்குதல் போன்று அல்லாமல் மந்திரியை கட்டாயப்படுத்தி மீண்டும் நகரச் செய்கிறது. 4.Bxf6 கருப்பிற்கு இரட்டடுக்குச் சிப்பாய்கள் வராது.
- 3...Bb4+ 4.Nc3க்கு பிறகு நிம்சோ- இந்தியன் தற்காப்பின் லெனின்கிராட் வேறுபாட்டுக்கு இட்டுச் செல்லும் அல்லது 4.Nd2 பிறகு தனித்தன்மையுடைய வேறுபாட்டுக்கு இட்டுச் செல்லும் 4.Nd2.
- 3...c5 4.d5
- 3...Be7
.ECOவில் நியோ-இந்தியன் E00 என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "David Janowski vs Edward Lasker". chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 1 March 2010.