நியோமைசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோமைசு
Neomys
புதைப்படிவ காலம்:Pliocene to Recent
மத்தியதரைக்கடல் நீர் மூஞ்சூறு (நியோமைசு அனோமலசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
மாதிரி இனம்
யூரேசியன் நீர் மூஞ்சூறு
(பென்னண்ட், 1771)
சிற்றினம்
  • மத்தியதரைக்கடல் நீர் மூஞ்சூறு

பேரினம் நியோமைசு (Neomys) மூன்று ஐரோவாசிய நீர் மூஞ்சூறு சிற்றினங்களைக் கொண்ட ஒரு குழுவாக உள்ளது. இவை சோசிடிடே குடும்பத்தில் சோரிசினே உட்குடும்பத்தினைச் சார்ந்தவை. இந்த மூஞ்சூறு சிற்றினங்கள் ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் வடக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும், துருக்கி மற்றும் ஈரானிலும் காணப்படுகின்றன. இதன் சிற்றினங்கள்:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோமைசு&oldid=3719880" இலிருந்து மீள்விக்கப்பட்டது