நியோப்டெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியோப்டெரா
புதைப்படிவ காலம்:Late Carboniferous–Present
Hymenoptere2.jpg
தேனீ (வரிசை ஹைமினாப்பிடிரா)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
கிளை: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
branch: Metapterygota
உள்வகுப்பு: Neoptera

நியோப்டெரா புதிய சிறகிகள் (பண்டைய கிரேக்க நியோஸ் (“புதிய”) + ஸ்டெரான் (“சிறகு”)) எனப் பொருள் படுவது பூச்சிகளின் வகைப்பாடு குழுவாகும். இது சிறகுகள் கொண்ட பூச்சிகளின் பெரும்பாலான வகுப்புகளை உள்ளடக்கியது; குறிப்பாக வயிற்றின் மேல் இறக்கைகளை வளைத்து வைக்கக்கூடியவை. ஆனால் சிறகுகள் கொண்ட அடிப்படை வரிசைப் பூச்சிகளான "பாலியோப்டெரா " வகையினங்கள் சிறகுகளை மடிக்க இயலாததால் இவற்றிலிருந்து வேறுபடுகிறது.

வகைப்பாடு[தொகு]

நியோப்டெரா வகைப்பாடானது ஏ. மார்டினோவால் 1923 மற்றும் 1924இல் முன்மொழியப்பட்டது. இந்த வகைப்பாடானது:[1][2]

இறக்கையுடையன

 • பாலியோப்டெரா பிரிவு
  • ஒடோனாட்டா வரிசை
  • வரிசை அக்னாத்தா (சரியான பெயர்: எஃபெமரோப்டெரா )
  • †வரிசை டிக்டையோநியூரிடே
  • †வரிசை மெகாசெக்கோப்டிரா
  • †வரிசைப்ரோடோடோனாடா
  • † வரிசை ப்ரோடெஃபெமெரோய்டியா
 • நியோப்டெரா பிரிவு
  • துணைப்பிரிவு பாலிநியோப்டெரா
   • பெரும் வரிசைஆர்த்தோப்டெராய்டியா (அனார்டியோப்டெரா)
    • வரிசை ஆர்த்தோப்டெரா
    • வரிசை ப்ளெகோப்டெரா
    • வரிசை டெர்மாப்பிடிரா
    • வரிசை எம்பியோப்டெரா
    • வரிசை பாசுமடோடியே
   • பெரும் வரிசை பிளாட்டோப்டெரோய்டியா (மூத்த பெயர்: பான் டிக்டியோப்டெரா)
  • துணைப்பிரிவு பரனியோப்டெரா
   • வரிசை ஹெமிப்டெரா (சரியான பெயர்: ஆர்த்ராய்டின்காதா)
    • துணை வரிசை பைட்டோப்டைர்ஸ் (சரியான பெயர்: பிளான்டிசுகா)
    • துணை வரிசை அச்சோனோரைங்கா
    • துணை வரிசை ஹீட்டோரோப்டெரா
   • உட்பிரிவு ஒலிகோனோப்டெரா

தைசானோப்டெரா என்ற வரிசை முதலில் நிச்சயமற்ற முறையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் பரனியோப்டெராவில் காரணப்படுத்தப்பட்டது.

பின்னர், வேறு பல வகைப்பாடுகளுடன் முன்மொழியப்பட்டன.[சான்று தேவை]

 • டெரிகோட்டா ஜெக்ன்பார் 1878
  • எபிமெரோப்டெரா ஹயாட் & ஆர்ம்சு 1890
  • மெட்டாபடரிகோட்டா பார்னர் 1909
   • ஒடோனாட்டா ஃபேப்ரிகியஸ் 1793
   • நியோப்டெரா மார்டினோவ் 1923

உயிரினத்தொகுதிப் படிமலர்ச்சி[தொகு]

நியோப்பிடிராவின் இன உறவுமுறை கிளோடோகிராம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. கிளோடோகிராம் அமைப்பில் உருவப் பண்புகள் பயன்படுத்தி குளுஜி 2004, 2010, 2012, 2013, 2019, 2020 அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்றபோதிலும் முற்றிலுமாக வரையறுக்கப்பட்டது அல்ல.[3][4][5]  

நியோப்டெரா


இடியோபிரோதோராகா


எம்பியோப்டெரா (வலைப்பின்னிகள்) Embia major hor.pngநியோப்டெரா (ice crawlers) Grylloblattidae (white background).jpgரிபினோப்டெரா


ப்ளெகோப்டெரா (கல் ஈக்கள்) Neoperla clymene hor.png


டெக்மினோப்டெரா

பண்டிக்டையாப்பிடிரா


பிளாட்டோடியா (கரப்பான்பூச்சி, கரையான்) Temnopteryx species Zebra Cockroach (white background).jpgமண்ட்டோடியா (மாண்டீசு) Stagmomantis carolina usda hor.png
ஆர்த்தோப்டெரா (வெட்டுக்கிளிகள், கிரிக்கெட்டுகள்) Gryllidae usda.pngபாஸ்மாடோடியா (குச்சுப் பூச்சிகள், மண்டோபாஸ்மதிதே உள்ளடக்கியது) Stick insect line diagram.pngடெர்மாப்டெரா Earwig on white background.jpg

யூமெட்டபோலா

பாராமெட்டபோலா


சோராப்பிடிரா(தேவதைப் பூச்சிகள்) Zorotypus guineensis (white background).jpg


ஏசர்கேரியா

காண்டிலோகநாதா


தைசனோப்டெரா (இலைப்பேன்) Thrips (PSF) (white background).pngஆர்த்ரோடிக்நாத்தா(= "கெமிப்பிடிரா") (வண்டு) Dorisiana bicolor MHNT, Montsinéry, Guyane dos vol 2.jpgபானாப்சோப்பிடிரா


சோக்காப்பிடிரா (பட்டைப் பேன்) Psocoptera (white background).jpgதிராப்டெரா (பேன்) Lice Body (cropped).png

எண்டோப்டெரிகோடா

எலைட்ரொப்ரோ


கோலியாப்பிடிரா (வண்டுகள்) Pseudacrossus przewalskyi (Reitter, 1887).jpgஇசுடெரிப்சிடா(முறுக்கப்பட்ட சிறகு ஒட்டுண்ணிகள்) Elenchus koebelei.jpg


கோலியாப்டிரோய்டே
நியூரோப்டெரோயிடே


நியய்ராப்பிடிரா (வலை இறக்கைகள் கொண்ட பூச்சிகள்) Osmylus (white background).jpgராபிடையாப்பிடிரா (பாம்பு ஈக்கள்) Raphidia icon.pngமெகலோப்பிடிரா (ஆல்ட்ஃபிளைஸ், டாப்ஸான்ஃபிளைஸ், மீன் ஈக்கள்) Corydalus cornutus illustration (rotated).pngமெகொப்டெரிஃபார்மியா


டிப்திரா (ஈக்கள்) Common house fly, Musca domestica.jpg


என்டெரகாந்தா


மெக்காப்பிடிரா (போரிடே தவிர) (தேள் ஈ) Scorpionfly (white background).jpg


கலிப்டோப்டெரா


போரிடே (பனி தேள்) Boreus hiemalis2 detail.jpgசிஃபோனாப்டெரா (உண்ணி) Pulex irritans female ZSM (white background).jpg
ஆம்பிஸ்மெனோப்டெரா


டிரைக்கோப்பிடிரா RHYACOPHILA DORSALIS Male Pont Forge de Sailly Watigny 02 MHNT.jpgலெப்பிடாப்பிடிரா (வண்ணத்துப்பூச்சி & அந்துப்பூச்சி) Arctia villica SLU.JPG
கைமினாப்பிடிரா (குளவி, எறும்பு, தேனீ) European wasp white bg.jpg


மேற்கோள்கள்[தொகு]

 1. Martynov, A. V. (1923). "О двух основных типах крыльев насекомых и их значении для общей классификаци насекомых". Proceedings of the I All-Russian Congress of Zoologists, Anatomists and Histologists in Petrograd on 15-21 December 1922: 88-89. http://www.insecta.bio.spbu.ru/z/nom/~Martynov1923.htm. 
 2. Martynov, A. V. (1924). "О двух типах крыльев насекомых и их эволюции.". Russian Zoological Journal 4 (1, 2): 155-185. http://www.insecta.bio.spbu.ru/z/nom/~Martynov1924a.htm. 
 3. Kluge, Nikita J. (2004). "Larval/pupal leg transformation and a new diagnosis for the taxon Metabola Burmeister, 1832 = Oligoneoptera Martynov, 1923". Russian Entomological Journal 13 (4): 189-229. http://www.insecta.bio.spbu.ru/z/pdf/Kluge2004-189-229-elibrary.pdf. 
 4. Kluge, Nikita J. (2010). "Circumscriptional names of higher taxa in Hexapoda". Bionomina 1: 15-55. http://www.mapress.com/bionomina/content/2010/f/bn00001p055.pdf. 
 5. Kluge, Nikita J. (2012). "General System of Neoptera with Description of a New Species of Embioptera". Russian Entomological Journal 21 (4): 371-384. http://www.insecta.bio.spbu.ru/z/pdf/Kluge2012-Neoptera.pdf.  Further material from Kluge is available at Tegminoptera & Calyptroptera 2013 Tetrastigmoptera 2019 Insect systematics and principles of cladoendesis.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோப்டெரா&oldid=3211101" இருந்து மீள்விக்கப்பட்டது