நியோடெட்ராகசு
தோற்றம்
| நியோடெட்ராகசு புதைப்படிவ காலம்:மயோசீன் - அண்மைக்காலம் வரை | |
|---|---|
| நியோடெட்ரகசு சைனென்சிசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | யூலிபோடைபாலா
|
| குடும்பம்: | எரினாசெயிடே
|
| பேரினம்: | நியோடெட்ராகசு துரொவ்சார்ட், 1909
|
| மாதிரி இனம் | |
| நியோடெட்ரகசு சைனென்சிசு துரொவ்சார்ட், 1909 | |
| சிற்றினம் | |
| |
நியோடெட்ராகசு (Neotetracus) என்பது முள்ளெலி பேரினமாகும். இது எரினேசிடே குடும்பத்தில் ஒற்றை சிற்றுனத்துடன் கூடியப் பேரினமாகும். இது மூஞ்சூறு ஜிம்னூர் எனும் சீனாவிலும் தென்கிழக்காசியாவிலும் வாழும் நியோடெட்ரகசு சைனென்சிசு சிற்றினத்தினைக் கொண்டுள்ளது. ஆகும்.
தாய்லாந்தின் மயோசீன் காலத்திலிருந்து அறியப்பட்ட மற்றொரு புதைபடிவ சிற்றினமான நியோடெட்ராகசு பட்லேரி அற்றுவிட்ட சிற்றினமாகும்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mein, P.; Ginsburg, L. (1997). "Les mammifères du gisement miocène inférieur de Li Mae Long, Thaïlande : systématique, biostratigraphie et paléoenvironnement". Geodiversitas 19 (4): 783–844. https://sciencepress.mnhn.fr/en/periodiques/geodiversitas/19/4/les-mammiferes-du-gisement-miocene-inferieur-de-li-mae-long-thailande-systematique-biostratigraphie-et-paleoenvironnement.
- ↑ Wilson, Don E. (2005). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference. Johns Hopkins University Press. p. 219.