நியோசுகோம்ப்ரோப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோசுகோம்ப்ரோப்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆக்டினோப்டெரிஜி
குடும்பம்:
அக்ரோபோமடிடே
மாதிரி இனம்
நியோசுகோம்ப்ரோப்சு அனெக்டென்சு
கில்கிறிஸ்ட், 1922[1]

நியோசுகோம்ப்ரோப்சு (Neoscombrops) என்ற பேரின மீன்கள் கடல் துப்பு மீன்களான அக்ரோபோமடிடே குடும்பத்தினைச் சார்ந்த மீன்களாகும்.[2] இந்த பேரின மீன்கள் அத்லாண்டிக் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படுகின்றன.

சிற்றினங்கள்[தொகு]

இந்தப் பேரினத்தில் கீழ்க்கண்ட சிற்றினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன:[2]

  • நியோசுகோம்ப்ரோப்சு அட்லாண்டிகசு (மோச்சிசுகி & சனோ, 1984)
  • நியோசுகோம்ப்ரோப்சு சைனோடோன் (ரீகன், 1921) (வெள்ளி பிரிந்த துடுப்பு)
  • நியோசுகோம்ப்ரோப்சு பசிபிகசு மோச்சிசுகி , 1979

வகைபிரித்தல்[தொகு]

இசுக்கொட்லாந்து தென்னாப்பிரிக்க விலங்கியலாளர் ஜான் டோவ் ஃபிஷர் கில்கிறிஸ்ட் (1866-1926) நியோசுகோம்ப்ரோப்சு பேரினத்தினை 1922ஆம் ஆண்டில் விவரித்தார். நியோசுகோம்ப்ரோப்சு அனெக்டென்சினை விவரிக்கும் போது இப்பணியினைச் செய்தார்.[3] இருப்பினும், சில மீனியல் வல்லுநர்கள் நி. அனெக்டென்சினை சிற்றினத்தை வெரிலுசு பேரினத்தில் சேர்த்தனர்.[4] பிஷ்பேஸ் இதை ஒரு தனிப் பேரினமாகத் தொடர்ந்து அங்கீகரிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gilchrist, J. D. F. 1922. Deep-sea fishes procured by the S.S. “Pickle” (Part I). Report of the Fisheries and Marine Biological Survey, Union of South Africa(Rep. 2, art. 3): 41-79.
  2. 2.0 2.1 2.2 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2019). Species of Neoscombrops in FishBase. December 2019 version.
  3. "Xenolepidichthys dalgleishi Gilchrist, 1922", www.gbif.org (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-06-26
  4. Yamanoue, Y. (2016). "Revision of the genus Verilus (Perciformes: Acropomatidae) with a description of a new species". Journal of Fish Biology 89 (5): 2375–2398. doi:10.1111/jfb.13124.  Abstract
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோசுகோம்ப்ரோப்சு&oldid=3179452" இலிருந்து மீள்விக்கப்பட்டது