நியோகிரெக்சு
தோற்றம்
| நியோகிரெக்சு | |
|---|---|
| நியோகெரெக்சு எரித்ரோப்சு பி. எல். சிலேட்டர், 1867 இலண்டன் விலங்கியல் சமூக கருத்தரங்க வெளியீடு (தொகுதி 1867, படம் XXI) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | குருயுபார்மிசு
|
| குடும்பம்: | ராலிடே
|
| பேரினம்: | நியோகிரெக்சு
|
| சிற்றினம் | |
|
உரையினைப் பார்க்கவும் | |
நியோகிரெக்சு (Neocrex) என்பது ராலிடே எனப்படும் காணான்கோழி பறவைக் குடும்பத்தில் உள்ள ஓர் பேரினம். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகிறது.
சிற்றினங்கள்
[தொகு]இந்தப் பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன: [1]
| படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
|---|---|---|---|
| நியோகிரெக்சு கொலம்பியா | கொலம்பிய காணான்கோழி | கொலம்பியா, எக்குவடோர் மற்றும் பனாமா | |
| நியோகிரெக்சு எரித்ரோப்சு | வண்ண அலகு காணான்கோழி | அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா, கயானா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் வெனிசுலா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Flufftails, finfoots, rails, trumpeters, cranes, limpkin". World Bird List Version 9.2. International Ornithologists' Union. Retrieved 8 July 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Neocrex தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் Neocrex பற்றிய தரவுகள்