நியோகிப்சு
தோற்றம்
| தோர்கோசு புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் | |
|---|---|
| நியோகிப்சு எரானசு தொல்லுயிர் எச்சம் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | நியோகிப்சு மில்லர், 1916 |
நியோகிப்சு (Neogyps) என்பது பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகளின் அழிந்துபோன ஒரே சிற்றினத்தினைக் கொண்ட பேரினமாகும். வகைப்பாட்டியலில் "பழைய உலக" கழுகு என வகைப்படுத்தப்பட்டபோதிலும், இது புதிய உலகத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. இதன் புதைபடிவங்கள் மேற்கு வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தெற்கு கலிபோர்னியாவின் லா பிரியா தார் குழிகள் அடங்கும். இது பிளிசுடோசின் காலத்தைச் சேர்ந்தது.[1][2] பல உருவவியல் பண்புகள் நியோகிப்சு, ஜிபெய்டினே என்ற துணைக்குடும்பத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது என்று கூறுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zhang, Z.; Huang, Y.; James, H. F.; Hou, L. (2012). "Two Old World vultures from the middle Pleistocene of northeastern China and their implications for interspecific competition and biogeography of Aegypiinae". Journal of Vertebrate Paleontology 32: 117–124. doi:10.1080/02724634.2012.624146.
- ↑ Sánchez-Marco, Antonio (2022-03-20). "Two new Gypaetinae (Accipitridae, Aves) from the late Miocene of Spain". Historical Biology 34 (8): 1534–1543. doi:10.1080/08912963.2022.2053117. பன்னாட்டுத் தர தொடர் எண்:0891-2963. https://ddd.uab.cat/pub/artpub/2022/264387/hisbio_a2022v34n8p1534.pdf.
- ↑ Li, Zhiheng; Clarke, Julia A.; Zhou, Zhonghe; Deng, Tao (October 2016). "A new Old World vulture from the late Miocene of China sheds light on Neogene shifts in the past diversity and distribution of the Gypaetinae" (in en). The Auk 133 (4): 615–625. doi:10.1642/AUK-15-240.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-8038.