நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வகை | அரச பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1888 |
தலைவர் | மைக்கல் மார்ட்டின் |
கல்வி பணியாளர் | 1709 |
பட்ட மாணவர்கள் | 13,210 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,205 |
அமைவிடம் | , , |
வளாகம் | சிறிய நகரம், 6000 ஏக்கர்கள் (24 கிமீ²) |
நிறங்கள் | Crimson , வெள்ளை |
சுருக்கப் பெயர் | அகீஸ் |
நற்பேறு சின்னம் | Pistol Pete |
இணையதளம் | www.nmsu.edu |
நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் (New Mexico State University), ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் அரசு சார்புப் பல்கலைக்கழகமாகும். லாஸ் குரூசஸில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் 1888 ஆம் ஆண்டு விவசாயக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. 26,400 மாணவர்களை உள்ளடக்கிய இப்பல்கலைக்கழகம் 1:19 என்னும் ஆசிரியர்:மாணவர் விகுதி கொண்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகப் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. நாசா ஆராய்ச்சிக் கூடத்தின் புரிந்துணர்வு பல்கலைக்கழங்களில் இது முதல் 12 இடங்களில் உள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.