நியூ மில்ஸ்
நியூ மில்ஸ் | |
![]() Torr Vale Mill பஞ்சு ஆலை இயங்கிக் கொண்டிருந்த போது (1982) |
|
![]() | |
மக்கட்தொகை | 9,521 (திருச்சபை, 2011)[1] |
---|---|
OS grid reference | SJ995855 |
District | ஹை பீக், டார்பிஷர் |
Shire county | டார்பிஷர் |
நாடு | இங்கிலாந்து |
இறையாண்மையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
அஞ்சல் நகரம் | ஹை பீக் |
அஞ்சல் மாவட்டம் | SK22 |
தொலைபேசிக் குறியீடு | 01663 |
காவல்துறை | |
தீயணைப்பு | |
Ambulance | |
ஐரோப்பிய பாராளுமன்றம் | |
ஐக்கிய இராச்சிய பாராளுமன்றம் | ஹை பீக் |
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம் |
நியூ மில்ஸ் (New Mills) என்ற நகரம் இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் என்ற நகரிலிருந்து ஏறத்தாழ 15 மைல்கள் (24 km) தொலைவில் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இந்நகரமானது, கொய்ட் (Goyt) மற்றும் செத் (Sett) என்ற நதிகள் சங்கமிக்கின்ற நிலப்பகுதியில் எழுப்பப்பட்டது. செஷைர் வட்ட எல்லையிலிருந்து டார்பிஷர் வட்டத்திற்கு நுழையும்போது பொது வருகின்ற முதல் நகர் இதுதான். இது டோர்ஸ் (Torrs) என்ற பள்ளதாக்கின் உச்சியில் ஏறத்தாழ 70 அடிகள் (21 m) உயரத்தில் அமைந்துள்ளது. 10,000 கும் மேற்பட்ட மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.