நியூசிலாந்து தேசிய காற்பந்து அணி
| அடைபெயர் | அனைத்து வெள்ளைகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கூட்டமைப்பு | நியூசிலாந்து காற்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| கண்ட கூட்டமைப்பு | ஓசியானியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| Most caps | கிறிசு வுட் (89) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| அதிகபட்ச கோல் அடித்தவர் | கிறிசு வுட் (45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| தன்னக விளையாட்டரங்கம் | பல | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| பீஃபா குறியீடு | NZL | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| பீஃபா தரவரிசை | 105 ▼ 2 (6 அக்டோபர் 2022)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| அதிகபட்ச பிஃபா தரவரிசை | 47 (ஆகத்து 2002) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 161 (ஏப்பிரல்–மே 2016) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| எலோ தரவரிசை | 77 ▼ 1 (26 அக்டோபர் 2022)[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| அதிகபட்ச எலோ | 39 (சூன் 1983) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| குறைந்தபட்ச எலோ | 100 (சூன் 1997) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முதல் பன்னாட்டுப் போட்டி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
(துனெடின், நியூசிலாந்து; 17 சூன் 1922) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பெரும் வெற்றி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
(ஓக்லாந்து, நியூசிலாந்து; 16 ஆகத்து 1981) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பெரும் தோல்வி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
(வெலிங்டன், நியூசிலாந்து, நியூசிலாந்து; 11 சூலை 1936)[3] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உலகக் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 1982 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| சிறந்த முடிவு | குழுநிலை (1982, 2010) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஓசியானியா கோப்பை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கேற்புகள் | 11 (முதற்தடவையாக 1973 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| சிறந்த முடிவு | வாலையாளர் (1973, 1998, 2002, 2008, 2016, 2024) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| கூட்டமைப்புகள் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1999 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| சிறந்த முடிவு | குழுநிலை (1999, 2003, 2009, 2017) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
Honours
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இணையதளம் | www | |||||||||||||||||||||||||||||||||||||||||||
நியூசிலாந்து ஆண்கள் தேசிய காற்பந்து அணி (New Zealand men's national football team) என்பது ஆண்கள் பன்னாட்டுக் காற்பந்தில் நியூசிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது நியூசிலாந்து காற்பந்துச் சங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இச்சங்கம் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு ஆகியவற்றில் உறுப்பு நாடாக உள்ளது. இவ்வணியின் அதிகாரப்பூர்வ அடைபெயர் அனைத்து வெள்ளைகளும் (All Whites) என்பதாகும்.[4]
இந்த அணி 1982, 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீஃபா உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் நியூசிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் 2026 உலகக் கோப்பையிலும் பங்கேற்க உள்ளது. இது 1999, 2003, 2009, 2017-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பங்கேற்றது. நியூசிலாந்து ஆறு முறை ஓசியானியா கோப்பை வாகையாளராக வந்துள்ளது. 2010 உலகக் கோப்பையில் தோல்வியடையாத ஒரே நாடாக நியூசிலாந்து இருந்தது; அது தனது மூன்று குழுநிலை ஆட்டங்களையும் சமன் செய்தது; இருப்பினும், குழுநிலையிலேயே அவ்வணி வெளியேற்றப்பட்டது.
சாதனைகள்
[தொகு]எதிரணிகளுக்கு எதிரான தேசிய அணியின் சர்வகால சாதனையை அறிய, அணியின் சர்வகால சாதனைப் பக்கத்தைப் பார்க்கவும்.[5]
அன்றிலிருந்து இன்று வரையான சாதனைகள்
[தொகு]நியூசிலாந்து தேசிய அணியின் அன்றிலிருந்து இன்று வரையான சாதனைகள்:[5]
- 3 சூன் 2026. அன்று இருந்த தகவல்களின் படி
| விளை. | வெ | ச | தோ | இல. | எ.இ | இ.வே |
|---|---|---|---|---|---|---|
| 435 | 180 | 77 | 178 | 765 | 644 | +121 |
பீஃபா உலகக்கோப்பை
[தொகு]| பீஃபா உலகக்கோப்பை பங்கேற்பு | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆண்டு | நடத்துநர் | சுற்று | நிலை | விளை. | வெ | ச | தே | அ.இ | எ.இ | |
| 1930 முதல் 1938 வரை | பீஃபா உறுப்பினர் இல்லை | |||||||||
| 1950 முதல் 1966 வரை | போட்டியிடவில்லை | |||||||||
| 1970 | தகுதி பெறவில்லை | |||||||||
| 1974 | ||||||||||
| 1978 | ||||||||||
| 1982 | குழுநிலை | 23-ஆவது | 3 | 0 | 0 | 3 | 2 | |||
| 1986 | தகுதி பெறவில்லை | |||||||||
| 1990 | ||||||||||
| 1994 | ||||||||||
| 1998 | ||||||||||
| 2002 | ||||||||||
| 2006 | ||||||||||
| 2010 | குழுநிலை | 22-ஆவது | 3 | 0 | 3 | 0 | 2 | 2 | ||
| 2014 | தகுதி பெறவில்லை | |||||||||
| 2018 | ||||||||||
| 2022 | ||||||||||
| 2026 | ||||||||||
| 2030 | ||||||||||
| 2034 | ||||||||||
| மொத்தம் | குழுநிலை | 3/23 | 6 | 0 | 3 | 3 | 4 | 14 | ||
| நியூசிலாந்தின் பீஃபா உலகக்கோப்பை வரலாறு | |
|---|---|
| முதல் ஆட்டம் | (மாலாகா, எசுப்பானியா; 15 சூன் 1982) |
| மிகப்பெரிய வெற்றி | எவையுமில்லை |
| மிகப்பெரிய தோல்வி | (செவீயா, எசுப்பானியா; 23 சூன் 1982) |
| சிறந்த முடிவு | குழுநிலை, 1982, 2010 |
| மிக மோசமான முடிவு | |
சுருக்கம்
[தொகு]| போட்டி | மொத்தம் | |||
|---|---|---|---|---|
| ஓசியானியா கோப்பை | 6 | 1 | 2 | 9 |
| ஆசிய-ஓசியானிய சவால் கோப்பை | 0 | 1 | 0 | 1 |
| மொத்தம் | 6 | 2 | 2 | 10 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. Retrieved 6 அக்டோபர் 2022.
- ↑ Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. 26 அக்டோபர் 2022. Retrieved 26 அக்டோபர் 2022.
- ↑ "New Zealand matches, ratings and points exchanged". www.eloratings.net. Archived from the original on 5 September 2017. Retrieved 4 September 2017.
- ↑ Burgess, Michael (8 May 2018). "New Zealand Football announce parity for Football Ferns and All Whites". The New Zealand Herald. Archived from the original on 19 May 2018. Retrieved 19 May 2018.
- ↑ "All Whites". The Ultimate New Zealand Soccer Website. Archived from the original on 31 March 2022. Retrieved 30 March 2022.
