நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20
நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20 | |||||
ஆத்திரேலியா | நியூசிலாந்து | ||||
காலம் | 12 டிசம்பர் 2019 – 20 மார்ச் 2020 | ||||
தலைவர்கள் | டிம் பெயின் (தேர்வு) | கேன் வில்லியம்சன் (தேர்வு)[n 1] | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மார்னஸ் லபுஷேன் (549)[1] | டாம் பிளண்டல் (172)[1] | |||
அதிக வீழ்த்தல்கள் | நேத்தன் லியோன் (20)[2] | நீல் வாக்னர் (17)[2] | |||
தொடர் நாயகன் | மார்னஸ் லபுஷேன் (ஆசி.) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் |
நியூசிலாந்து துடுப்பாட்ட அணி, ஆத்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று தேர்வுப் போட்டிகளிலும் மார்ச் 2020இல் சேப்பல்-ஹாட்லீ கிண்ணத்துக்காக மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடுகிறது.[3] ட்ரான்ஸ்-டாஸ்மன் கிண்ணத்துக்காக விளையாடப்படும் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாகும்.[4][5] முதல் போட்டி பேர்த் அரங்கில் ஒரு பகல்/இரவுப் போட்டியாக திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் இரு போட்டிகளில் வென்ற ஆத்திரேலியா ட்ரான்ஸ்-டாஸ்மன் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது.[6] பிறகு 3வது போட்டியிலும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
அணிகள்
[தொகு]தேர்வு | ஒநாப | ||
---|---|---|---|
ஆத்திரேலியா | நியூசிலாந்து [7] | ஆத்திரேலியா | நியூசிலாந்து |
|
|
2வது தேர்வுப் போட்டிக்கு முன்பு காயம் காரணமாக ஜோஷ் ஹேசல்வுட் ஆத்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டார்.[8] நியூசிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக லொக்கி பெர்கசன் நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக கைல் ஜேமின்சன் சேர்க்கப்பட்டார்.[9] 3வது தேர்வுப் போட்டிக்கு முன்பு ஆத்திரேலிய அணியில் மைக்கல் ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டார்.[10] 3வது தேர்வுப் போட்டிக்கு முன்பு காயம் காரணமாக டிரென்ட் போல்ட் நியூசிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக வில்லியம் சோமர்வில் சேர்க்கப்பட்டார். 3வது தேர்வுப் போட்டிக்கு முன்பு நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ் ஆகிய இரு வீரர்களுக்கு காய்ச்சல்-போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களுக்கு முன்னேற்பாடாக கிளென் பிலிப்சு சேர்க்கப்பட்டார்.[11]
தேர்வுத் தொடர்
[தொகு]1வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- லொக்கி பெர்கசன் (நியூ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- அலீம் தர் அதிக தேர்வுப் போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர் என்ற சாதனையைப் படைத்தார்.[12]
- மார்னஸ் லபுஷேன் (ஆசி.) தேர்வுப் போட்டிகளில் தனது 1,000வது ஓட்டத்தை எடுத்தார்.[13]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 40, நியூசிலாந்து 0.
2வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நீல் வாக்னர் (நியூ.) தேர்வுப் போட்டிகளில் தனது 200வது வீழ்த்தலை எடுத்தார்.[14]
- ட்ராவிஸ் ஹெட் (ஆசி.) தேர்வுப் போட்டிகளில் தனது 1,000வது ஓட்டத்தை எடுத்தார்.[15]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 40, நியூசிலாந்து 0.
3வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- கிளென் ஃபிலிப்ஸ் (நியூ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- டாம் லாத்தம் தனது தேர்வுப் போட்டிகளில் முதன்முறையாக நியூசிலாந்து அணியின் தலைவராக செயல்பட்டார்.[16]
- மார்னஸ் லபுஷேன் (ஆசி.) தேர்வுப் போட்டிகளில் தனது முதல் இருநூறைப் பதிவு செய்தார்.[17]
- ராஸ் டைலர் தேர்வுப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்தவரானார்.
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 40, நியூசிலாந்து 0.
ஒநாப தொடர்
[தொகு]1வது ஒநாப
[தொகு]2வது ஒநாப
[தொகு]3வது ஒநாப
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Most runs in the 2019–20 New Zealand v Pakistan Test series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 2.0 2.1 "Most wickets in the 2019–20 New Zealand v Pakistan Test series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "CA-BCCI dispute shunts New Zealand's tour to late March". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Australia romp to trans-Tasman series victory". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 29 December 2019.
- ↑ "Lockie Ferguson set for New Zealand Test debut after maiden call-up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
- ↑ "Peter Siddle recalled for Boxing Day as Australia opt for local knowledge". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
- ↑ "Uncapped Kyle Jamieson earns first call-up as New Zealand go for height". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
- ↑ "Legspinner Mitchell Swepson called up for SCG Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "Australia vs New Zealand: Glenn Phillips flown to Sydney as cover for sick duo". Stuff. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
- ↑ "Aleem Dar set to break record for most Tests as umpire". International Cricket Council. 11 December 2019. Archived from the original on 11 December 2019. பார்க்கப்பட்ட நாள் 15 December 2019.
- ↑ "Labuschagne keeps his cool to hit ton in Perth scorcher". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
- ↑ "Relentless Wagner races to 200 Test wickets". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
- ↑ "New Zealand in Australia 2019/20 (2nd Test)". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 29 December 2019.
- ↑ "Williamson out, Phillips to make Test debut for Black Caps against Australia". TVNZ. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
- ↑ "Kiwi openers stand firm after Labuschagne's 215". cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 5 January 2020.