உள்ளடக்கத்துக்குச் செல்

நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015
ஆத்திரேலியா
நியூசிலாந்து
காலம் 23 அக்டோபர் 2015 – 1 டிசம்பர் 2015
தலைவர்கள் ஸ்டீவ் சிமித் பிரண்டன் மெக்கல்லம்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் டேவிட் வார்னர் (592) கேன் வில்லியம்சன் (428)
அதிக வீழ்த்தல்கள் மிட்செல் ஸ்டார்க் (13)
ஜோசு ஆசில்வுட் (13)
டிரென்ட் போல்ட் (13)
தொடர் நாயகன் டேவிட் வார்னர் (ஆசி)

நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015 என்பது, 2015ம் ஆண்டில் நியூசிலாந்து அணியினர் ஆசுத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டது குறித்ததாகும். நியூசிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2015 அக்டோபர் 23 முதல் டிசம்பர் 1 வரை அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று தேர்வுப் போட்டிகளிலும், நான்கு முதல் தரப் போட்டிகளிலும் கலந்து கொண்டது.[1] அடிலெய்டு ஓவலில் நடைபெறும் மூன்றாவது தேர்வு ஆட்டம் முதல் தடவையாக பகல்-இரவு நேர ஆட்டமாக நடைபெறுகிறது.[2][3] பகல்-இரவு ஆட்டத்திற்காக இளஞ்சிவப்பு நிறப் பந்து விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[4]

ஆத்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

அணிகள்

[தொகு]
 நியூசிலாந்து[5]  ஆத்திரேலியா[6]

தேர்வுப் போட்டிகள்

[தொகு]

1வது தேர்வு

[தொகு]
5 – 9 நவம்பர் 2015
ஓட்டப்பலகை
4/556d (130.2 ஓவர்கள்)
உஸ்மான் கவாஜா 174 (239)
கேன் வில்லியம்சன் 1/39 (8.2 ஓவர்கள்)
317 (82.2 ஓவர்கள்)
கேன் வில்லியம்சன் 140 (178)
மிட்செல் ஸ்டார்க் 4/57 (17.2 ஓவர்கள்)
4/264d (42 ஓவர்கள்)
ஜோ பர்ன்சு 129 (123)
மார்க் கிரைக் 3/78 (14 ஓவர்கள்)
295 (88.3 ஓவர்கள்)
பிரண்டன் மெக்கல்லம் 80 (80)
நேத்தன் லியோன் 3/63 (21 ஓவர்கள்)
ஆத்திரேலியா 208 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), நைஜல் லோங் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.
  • உஸ்மான் கவாஜா (ஆசி) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[7]
  • தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஜோ பர்ன்சு, டேவிட் வார்னர் (ஆசி) ஆகியோர் சேர்ந்து ஒரே ஆட்டத்தில் இரண்டு வேளைகளிலும் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஆவர்.
  • ஒரே ஆட்டத்தில் இரு வேளைகளிலும் மூன்றாவது தடவையாக சதம் எடுத்த சுனில் காவஸ்கர் (இந்), ரிக்கி பாண்டிங் (ஆசி) ஆகியோருடன் மூன்றாவதாக இணைந்தார் டேவிட் வார்னர் (ஆசி).[8]

2வது தேர்வு

[தொகு]
13 – 17 நவம்பர் 2015
ஓட்டப்பலகை
9/559d (133 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 253 (286)
மார்க் கிரைக் 3/123 (23 ஓவர்கள்)
624 (153.5 ஓவர்கள்)
ரோஸ் டெய்லர் 290 (374)
மிட்செல் ஸ்டார்க் 4/119 (37 ஓவர்கள்)
7/385d (103 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 138 (185)
டிம் சௌத்தி 4/97 (25 ஓவர்கள்)
2/104 (28 ஓவர்கள்)
ரோஸ் டெய்லர் 36* (35)
மிட்செல் ஜோன்சன் 2/20 (6 ஓவர்கள்)
வெற்றி தோல்வியின்றி முடிவு
மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), எஸ். ரவி (இந்)
ஆட்ட நாயகன்: ரோஸ் டெய்லர் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
  • டேவிட் வார்னர் (ஆசி) தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பெற்றார். அத்துடன் தனது 4,000 தேர்வு ஓட்டங்களைப் பெற்றார்.[9]

3வது தேர்வு

[தொகு]
27 நவம்பர் – 1 டிசம்பர் 2015 (ப/இ)
ஓட்டப்பலகை
202 (65.2 ஓவர்கள்)
டொம் லேத்தம் 50 (103)
மிட்செல் ஸ்டார்க் 3/24 (9 ஓவர்கள்)
224 (72.1 ஓவர்கள்)
பீட்டர் நெவில் 66 (110)
டக் பிரேசுவெல் 3/18 (12.1 ஓவர்கள்)
208 (62.5 ஓவர்கள்)
மிட்ச்செல் சான்ட்னர் 45 (88)
ஜோசு ஆசில்வுட் 6/70 (24.5 ஓவர்கள்)
7/187 (51 ஓவர்கள்)
சோன் மார்சு 49 (117)
டிரென்ட் போல்ட் 5/60 (16 ஓவர்கள்)
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), எஸ். ரவி (இந்)
ஆட்ட நாயகன்: ஜோசு ஆசில்வுட் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
  • மிட்ச்செல் சான்ட்னர் (நியூ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் இதுவே முதற்தடவையாக விளையாடப்படும் பகல்-இரவு விளையாட்டாகும்.[10]
  • பீட்டர் சிடில் (ஆசி) 200 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றிய 15வது ஆத்திரேலிய வீரராவார்.[11]
  • முதற்தடவையாக ஐசிசி தேர்வு ஆட்டம் ஒன்றில் இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NZC mulls scrapping Test for Chappell-Hadlee ODIs". ESPNCricinfo. Retrieved 4 June 2015.
  2. "Pink ball 'ready' for Test debut". ESPNCricinfo. Retrieved 17 June 2015.
  3. "First day-night Test for Adelaide Oval". ESPNCricinfo. Retrieved 29 June 2015.
  4. "Pink ball to be used in PM's XI match". ESPNCricinfo. Retrieved 20 ஆகத்து 2015.
  5. "Neesham returns for Tests in Australia". ESPN Cricinfo. ESPN Sports Media. 11 September 2015. Retrieved 11 September 2015.
  6. "Burns and Khawaja named in Test squad". ESPN Cricinfo. ESPN Sports Media. 30 October 2015. Retrieved 30 October 2015.
  7. Brydon Coverdale (5 November 2015). "Khawaja ecstatic to finally pin down 'dream' ton". ESPNCricinfo. Retrieved 5 November 2015.
  8. S Rajesh (7 November 2015). "Warner and Burns fly high". ESPNCricinfo. Retrieved 9 November 2015.
  9. Shiva Jayaraman (13 November 2015). "Warner equals Gavaskar with consecutive tons". ESPNCricinfo. Retrieved 13 November 2015.
  10. Brydon Coverdale (27 November 2015). "Bowlers dominate early in day-night Test". ESPNCricinfo. Retrieved 27 நவம்பர் 2015.
  11. S Rajesh (27 நவம்பர் 2015). "A 19-year low and Siddle's 200". ESPNCricinfo. Retrieved 27 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]