நியூக்ளோசிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியூக்ளீயோசிடின்Nucleocidin
Nucleocidin.svg
இனங்காட்டிகள்
24751-69-7
ChemSpider 65250
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 72299
UNII F5097NG7JT
பண்புகள்
C10H13FN6O6S
வாய்ப்பாட்டு எடை 364.31 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நியூக்ளோசிடின் (Nucleocidin) என்பது C10H13FN6O6S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புளோரினைக் கொண்டுள்ள நியூக்ளியோசைடான இதை சிடெரெப்டோமைசெசு கால்வசு வகை பாக்டீரியா இனம் உற்பத்தி செய்கிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Bartholomé, Axel; Janso, Jeffrey E; Reilly, Usa; O'Hagan, David (2017). "Fluorometabolite biosynthesis: isotopically labelled glycerol incorporations into the antibiotic nucleocidin in Streptomyces calvus". Organic & Biomolecular Chemistry 15: 61. doi:10.1039/c6ob02291j. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூக்ளோசிடின்&oldid=2750116" இருந்து மீள்விக்கப்பட்டது