நியுசிலாந்து காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/கோட்டர்னிக்சு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
நியூசிலாந்து காடை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): கோட்டர்னிக்சு
இனம்: க. நோவாஜெலாண்டியா
இருசொற் பெயரீடு
க நோவாஜெலாண்டியா
Quoy & Gaimard, 1830
வேறு பெயர்கள்

கோட்டர்னிக்சு நோவாஜெலாண்டியா
Quoy & Gaimard, 1830

நியூசிலாந்து காடை (கோட்டர்னிக்சு நோவாஜெலாண்டியா) அல்லது கோரெகி (மாவோரி பெயர்) 1875முதல் அழிந்துவரும் இனமாகியது. ஆணும் பெண்ணும் ஒன்றுபோல் தோற்றமளிப்பன. பெண் காடை எடை குறைவாகக் காணப்படும். ஜேம்ஸ் குக்கின் முதல் பயணத்தில் நியூசிலாந்திற்குச் சென்ற சர் ஜோசப் பேங்சு முதன்முதலாக இந்த காடை சிற்றினம் குறித்து விவரித்தார். நிலப்பரப்பு மற்றும் மிதமான வெப்ப பகுதியில் இந்த இனம் தாழ் நில டசாக் புல்வெளி மற்றும் திறந்த பெர்ன்லேண்டுகளில் வசித்துவந்தது.[2] டுமண்ட் டி'உர்வில்லின் பயணத்தில் ஜீன் ரெனே கான்ஸ்டன்ட் குய் மற்றும் ஜோசப் பால் கெய்மார்ட் ஆகியோரால் சேகரிக்கப்பட்டது மாதிரி ஒன்று ஐரோப்பியர் ஒருவரால் 1827ஆம் ஆண்டில் பெறப்பட்டது. இதுவே முதல் மாதிரியாகும்.

அறிமுகப்படுத்தப்பட்டது விலங்குகளால் (கோரெகி பழுப்பு காடை கலப்பினங்கள்) இக்காடைகளின் மீது ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து 2007 முதல் 2009 வரையில் டிரிடிரி மட்டாங்கித் தீவில் ஆய்வு நடத்தப்பட்டது.[3] மரபணு ஆராய்ச்சியின் முடிவில் டிரிடிரி மட்டாங்கி தீவு காடையானது ஆத்திரேலிய பழுப்பு காடை என அறியப்பட்டது.[4] ஆத்திரேலிய மற்றும் நியூசிலாந்து கோட்டர்னிக்ஸ் இனக்குழுக்களிடமிருந்து பெறப்பட்ட டி என் ஏ வரிசைகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.[5]

சில நேரங்களில் இது ஆத்திரேலி ஸ்டபிள் காடை கோட்டர்னிக்சு பெக்டோரலிசுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. நியூசிலாந்து பறவை முதன் முதலில் விவரிக்கப்பட்டதால் கோட்டர்னிக்சு நோவாஜெலாண்டியா பெக்டோரலிசு என்று பெயரிடப்பட்டது. இருப்பினும், மரபணு பகுப்பாய்வில் அவை நெருங்கிய தொடர்புடைய இனங்களாக இருந்தாலும் தனித்தவை எனத் தெரிகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Coturnix novaezelandiae". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22678955/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Pappas, J. (2002). "Coturnix novaezelandiae". Animal Diversity Web. http://animaldiversity.ummz.umich.edu/site/accounts/information/Coturnix_novaezelandiae.html. 
  3. NZ quail may not be extinct say scientists after Haurauki Gulf island discovery, Massey News, 24 March 2007.
  4. Scientists nail quail mystery — Tiri quails found to be Aussie imports, Massey News, 23 October 2009.
  5. Seabrook-Davison, M.; Huynen, L.; Lambert, D.M.; and Brunton D.H. (2009). Ancient DNA Resolves Identity and Phylogeny of New Zealand's Extinct and Living Quail (Coturnix sp.). PLoS ONE 4(7), e6400. எஆசு:10.1371/journal.pone.0006400 A neighbour-joining phylogenetic distance tree was constructed in PAUP4 with 1000 bootstrap replications to determine the strength of groupings. The sequences used for the tree were derived from 3 separate mitochondrial control region sequences..
  6. Seabrook-Davison, M.; Huynen, L.; Lambert, D.M.; and Brunton D.H. (2009). Ancient DNA Resolves Identity and Phylogeny of New Zealand's Extinct and Living Quail (Coturnix sp.). PLoS ONE 4(7), e6400. எஆசு:10.1371/journal.pone.0006400.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியுசிலாந்து_காடை&oldid=3628148" இருந்து மீள்விக்கப்பட்டது