நியாயப் பிரவேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நியாயப்பிரவேசம் சமக்கிருதத்திலுள்ள ஒரு பௌத்த தருக்க நூல் ஆகும். இந்நூல் சீன, திபெத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நியாயப் பிரவேசத்தை இயற்றியவர் திண்ணாகர் என்று கருதப்படுகின்றது [1]. ஆனால் அதனை மறுக்கும் துச்சி சங்கராசுவாமின் என்று கருதுகின்றார்.[2] நியாயப் பிரவேசத்தை ஆனந்த் சங்கர் துருவா பதிப்பித்துள்ளார்.[3] மணிமேகலை காப்பியம், நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாயப்_பிரவேசம்&oldid=2634204" இருந்து மீள்விக்கப்பட்டது