நியான்டெர்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமனியில் நியான்டெர்டலின் அமைவிடம்
1856 இல் நியான்டெர்டலில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்


நியான்டெர்டல் (Neandertal) செருமனிய மாநிலமான வடக்கு ரைன் வெஸ்ட்ஃபாலியாவில் உள்ள டசல் நதியின் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்காகும். வடக்கு ரீன் வெஸ்ட்ஃபாலியாவின் தலைநகரான டசல்டுவார்ஃபின் கிழக்கில் 20 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியான்டெர்டல்&oldid=1516980" இலிருந்து மீள்விக்கப்பட்டது