நியலமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியலமைடு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
N-பென்சைல்-3-(என்-(பிரிடின்-4-கார்பனைல்)ஐதரசினோ)புரோப்பேனமைடு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை Prescription Only (S4) (AU)
வழிகள் வாய்வழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 51-12-7 Yes check.svgY
ATC குறியீடு N06AF02
பப்கெம் CID 4472
DrugBank DB04820
ChemSpider 4317 Yes check.svgY
UNII T2Q0RYM725 Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07337 Yes check.svgY
வேதியியல் தரவு
வாய்பாடு C16

H18 Br{{{Br}}} N4 O2  

மூலக்கூற்று நிறை 298.34 கி/மோல்
SMILES eMolecules & PubChem

நியலமைடு (Nialamide) என்பது C16H18N4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது நியமிட்டு, நியமைடு, நியூரிடால், சர்கெக்சு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஐதரசீன் வகையில் அதிகம் தெரிவு செய்யப்படாத மீளா மோனோ அமீன் ஆக்சிடேசு தடுப்பியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது [1]. மன அழுத்தம் குறைக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. ஈரலுக்கு உகந்ததல்ல என்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க மருந்து நிறுவனம் பைசர் இம்மருந்து தயாரித்தலை நிறுத்திவிட்டது [2][3].

நியலமைடின் தசைநார் எதிர்ப்புத்திறன் பிரிடினோகார்பமேட்டை வடிவமைக்கப் பயன்படுகிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியலமைடு&oldid=2635247" இருந்து மீள்விக்கப்பட்டது