நிம்மாலா ராமா நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிம்மாலா ராமா நாயுடு

நிம்மாலா ராமா நாயுடு (Nimmala Rama Naidu, பிறப்பு: மே 6, 1969) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். ராமா நாயுடு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] முதன் முதலில் இவர் 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பாலகொல்லு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Information for Dr.NIMMALA RAMA NAIDU". ஆந்திரப் பிரதேச சட்டமன்றம். பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
  2. "NIMMALA RAMA NAIDU". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்மாலா_ராமா_நாயுடு&oldid=2702951" இலிருந்து மீள்விக்கப்பட்டது