நிம்பா மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
Nimba shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. nimbae
இருசொற் பெயரீடு
Crocidura nimbae
கெயிம் தி பால்சாக், 1956
நிம்பா மூஞ்சூறு சரகம்

நிம்பா மூஞ்சூறு (Nimba shrew)(குரோசிடுரா நிம்பே) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது கோட் டிவார், கினியா, லைபீரியா மற்றும் சியேரா லியோனில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்பா_மூஞ்சூறு&oldid=3576249" இலிருந்து மீள்விக்கப்பட்டது