நிமாய் கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிமாய் கோஷ் (Nimai Ghosh, 1914-1988) ஒரு வங்காள திரைப்பட இயக்குனர். பொதுவுடைமைவாதியான இவர் சின்ன முல் என்ற வங்காள மொழி திரைப்படத்தையும் பாதை தெரியுது பார் என்ற தமிழ்த் திரைப்படத்தையும் இயக்கியதற்காக அறியப்படுபவர். 1950களில் பல தமிழ்த் திரைப்படங்களுகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். 1960ல் வெளியான பாதை தெரியுது பார் வணிகரீதியாக தோல்வியடைந்தது. கோஷ் அதன் பின்னர் தமிழ்ப் படங்களிலும் கன்னட மொழிப் படங்களிலும் 1970கள் வரை ஒளிப்பதிவராகப் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமாய்_கோஷ்&oldid=613413" இருந்து மீள்விக்கப்பட்டது