நிமட்டோடா அல்லது உருளைப்புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிமட்டோடா அல்லது உருளைப்புழு' இனம் இவை உருளைப்புழுக்கள் எனப்படுகின்றன ..உடல் குறுகியும் இருமுனைகள் கூர்மையாகவும் உள்ள புழுக்கள் இவை ..உடல் கண்டங்கள் இல்லை..உடலின் மேற்புறத்தில் கியூட்டிக்கிள் உறை உள்ளது.. இவை பொய்யான உடற்குழி உடையவை..உணவுக்குழல் ஓர் நீண்ட குழாய் அமைப்புடையது. இவை பால்முறை இனப்பெருக்கம் உடையவை..ஆண், பெண் உயிரிகள் தனித்தனியே உண்டு.தோட்டத்து மண்ணிலும் இப்புழுக்கள் வாழலாம்.மற்றவை அனைத்தும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். (உதாரணம்) ஆஸ்காரிஸ் லும்பிரிக்காயிடிஸ்

மேற்கோள்கள்: தமிழ்நாடு சமச்சீர் பாடப்புத்தகம் மேல்நிலை முதலாம் ஆண்டு பக்கம் 15