நிப்பான் பெயிண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிப்பான் பெயிண்ட்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைமார்ச் 14, 1881
நிறுவனர்(கள்)ஜுஜிரோ மொடேகி
தலைமையகம், ஒசாகா, ஜப்பான்
தொழில்துறைவண்ணப்பூச்சு
இணையத்தளம்நிப்பான் பெயிண்டின் வளைதளம்

நிப்பான் பெயிண்ட் ஒரு ஜப்பானிய பன்னாட்டு பெயிண்ட் மற்றும் பெயிண்ட் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.[1]

வரலாறு[தொகு]

நிப்பான் பெயிண்ட் 1881ஆம் ஆண்டு டோக்கியோவில் திரு ஜுஜிரோ மொடேகி என்பவரால் தொடங்கப்பட்டது. இப்போது ஆசியாவில் ஒரு பெரிய பெயிண்ட் உற்பத்தியாளராக திகழ்கிறது. நிப்பான் பெயிண்ட் நிறுவனம் 1962ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அதன் கூட்டு நிறுவனத்தை அமைத்ததன் மூலம் உலகமயமாக்கலைத் தொடங்கியது. இப்போது சுமார் 30 நிறுவனங்களாக ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், உற்பத்தி ஆலைகள் மற்றும் அலுவலகங்களுடன் வெளிநாடுகளில் தொடங்கி விரிவாக்கம் விரிவாக்கம் செய்துள்ளது.[2]

ஆதாரம்[தொகு]

  1. "நிப்பான் பெயிண்ட்".
  2. "இந்நிறுவனத்தின் வரலாறு". நிப்பான் பெயிண்ட். Archived from the original on 2014-09-26. பார்க்கப்பட்ட நாள் 2014-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிப்பான்_பெயிண்ட்&oldid=3707082" இலிருந்து மீள்விக்கப்பட்டது