நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
வகைபரஸ்பர ஆயுள் காப்பீடு
நிறுவுகைஜூலை 4, 1889
தலைமையகம்5-12 இம்பாழ்சி சன்ச்சோம் (Imabashi Sanchōme), சுவோ-கு, ஒசாக்கா, ஒசாக்கா, சப்பான்
முக்கிய நபர்கள்கூனி ஒக்கமோட்டோ (சிஈஓ)
தொழில்துறைநிதிச்சேவைகள், காப்பீடு, ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு
வருமானம்$41.242 பில்லியன் ஐஅ$ (2006)
நிகர வருமானம்$4.193 பில்லியன் ஐஅ$ (2006)
பணியாளர்66,437 (2006)
இணையத்தளம்Nippon Life Insurance Company (en)


நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Nippon Life Insurance Company, 日本生命保険相互会社) இரண்டாவது மிகப்பெரிய சப்பானிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம். நிப்பான் லைப் அசூரன்சு கம்பெனி (Nippon Life Assurance Co., Inc) என இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதன்முதலாக 1898 இல் பங்கு இலாபம் பகிர்ந்தளித்தது.

பொதுத் தகவல்கள்[தொகு]

  • அலுவலர்: 66,437
  • நிதித்திகை சேர்ப்பு : 40,957 பில்லியன் யென் ( 200 பில்லியன் அமெரிக்கக் டாலருக்கும் அதிகம்)
  • மொத்த நிறுவன நிலைமதிப்பு : 432.716 பில்லியன் அமெரிக்க டாலர் (2006)[1]

தலைமையகம்[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. [1]

வெளியிணைப்புகள்[தொகு]