நிபா தீநுண்மி
Appearance
நிபா தீநுண்மி (Nipah virus; நிபா வைரசு) என்பது வெளவால்களால் பரவும், விலங்கு வழிப் பரவும் தீநுண்மி ஆகும். இது மனிதர்களிலும், விலங்குகளிலும் நிபா தீநுண்மத் தொற்றினை ஏற்படுத்துகிறது, இந்நோய்த் தொற்றினால் மிக அதிகமான மரணங்கள் ஏற்படுகிறது. தென்கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்காசியாவில் நிபா தீநுண்மியால் ஏற்படும் பல நோய்கள் பரவியுள்ளன. நிபா தீநுண்மி எனிபா தீநுண்மி இனத்தைச் சேர்ந்தது. இது என்ட்ரா தீநுண்மியுடன் சேர்ந்து தீவிர நோய்ப் பரவல்களை ஏற்படுத்தியுள்ளது.[1]
நோய் அறிகுறிகள்
[தொகு]இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து பின்வரும் மிகத்தீவிரமான நிலைமைகள் ஏற்படலாம்:
- தலைசுற்றல்
- தூக்கமின்மை
- மாறுபாடான உணர்வு
- தீவிர மூளையழற்சி
- பிறழ்வான நுரையீரல் அழற்சி
- கடுமையான சுவாசக் கோளாறு
- வலிப்புகள்[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nipah Virus (NiV) CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). CDC. Archived from the original on 16 December 2017. பார்க்கப்பட்ட நாள் 21 May 2018.
- ↑ "Nipah virus". www.who.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.