நிபாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நிபாத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 121 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | திண்டோரி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் திலிப்ராவ் சங்கர்ராவ் பங்கார் | |
| கட்சி | தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நிபாத் சட்டமன்றத் தொகுதி (Niphad Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிபாத், திண்டோரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | தத்தாத்ரேய பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1972 | துலாஜி பாட்டீல் | சுயேச்சை | |
| 1978 | விநாயக்தாதா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | மலோஜிராவ் மோகல் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | ||
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1995 | ராவ்சாகேப் கடம் | சிவ சேனா | |
| 1999 | மந்தாகினி கடம் | ||
| 2004 | திலீப்ராவ் சங்கர்ராவ் பங்கர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2009 | அனில் கடம் | சிவ சேனா | |
| 2014 | |||
| 2019 | திலீப்ராவ் சங்கர்ராவ் பங்கர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேசியவாத காங்கிரசு கட்சி | பாங்கர் திலிப்ராவ் சங்கர்ராவ் | 1,20,253 | 54.59 | ||
| சிசே (உதா) | அனில் (அண்ணா) சகேப்ராவ் கதம் | 91014 | 41.31 | ||
| வாக்கு வித்தியாசம் | 29239 | ||||
| பதிவான வாக்குகள் | 220294 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 November 2010.
- ↑ "Niphad Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-05.