உள்ளடக்கத்துக்குச் செல்

நின்டென்டோ கேம்கியூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நின்டென்டோ கேம்கியூப்
நின்டென்டோ கேம்கியூப்
தயாரிப்பாளர் நின்டென்டோ
வகை நிகழ்பட ஆட்ட இயந்திரம்
தலைமுறை ஆறாம் தலைமுறை
முதல் வெளியீடு ஜப்பான்செப்டம்பர் 14, 2001<br /அமெரிக்காநவம்பர் 18, 2001
கனடா நவம்பர் 18, 2001
ஐரோப்பா மே 3, 2002<br /ஆஸ்திரேலியாமே 17, 2002
CPUPowerPC Gekko, 485 MHz
ஊடகம் 1.5GB நின்டென்டோ கேம்கியூப் ஆட்டத் தட்டு
நினைவகம் கேம்கியூப் நினைவு தாங்கி அட்டை
இணைப்புBroadband Adapter or Modem Adapter
விற்பனை எண்ணிக்கை21 மில்லியன் (ஜூன் 2006)
முந்தைய வெளியீடுநின்டென்டோ 64
அடுத்த வெளியீடுவிய்

நின்டென்டோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த நின்டென்டோ கேம்கியூப் நிகழ்பட ஆட்ட இயந்திரம் இந்நிறுவனத் தயாரிப்பில் வெளிவந்த நான்காவது இயந்திரமாகும். ஆறாம் தலைமுறையினருக்கான வெளியீடுகளான எக்ஸ் பாக்ஸ்,சேகா ட்ரீம்காஸ்ட்,பிளேஸ்டேசன் 2 போன்ற இயந்திரங்களுடன் செப்டம்பர் 14, 2001 ஜப்பானிலும்; நவம்பர் 18, 2001 வட அமெரிக்காவிலும்;மே 3, 2002 ஐரோப்பியக் கண்டத்திலும்; மே 17, 2002 ஆஸ்திரேலியாவிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நின்டென்டோ_கேம்கியூப்&oldid=1559895" இலிருந்து மீள்விக்கப்பட்டது