நினைவில் நின்றவள் (1967 திரைப்படம்)
தோற்றம்
நினைவில் நின்றவள் | |
---|---|
![]() | |
இயக்கம் | வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ரவிச்சந்திரன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | செப்டம்பர் 1, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4601 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நினைவில் நின்றவள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர், நடிகைகள்
[தொகு]- நடிகர்கள்
- இரவிச்சந்திரன் - பிரகாஷ்
- நாகேஷ் - பாலு
- சோ ராமசாமி - மருத்துவர் சம்மந்தம்
- வி. எஸ். ராகவன் - உமாபதி
- சி. எல். ஆனந்தன் - மோகன்
- நடிகைகள்
- கே. ஆர். விஜயா - பிரேமா/இராதா
- சச்சு - மீரா
- மனோரமா - சரளா
- தேவகி - தட்டச்சர் கலா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலியும் சி. என். முத்துவும் எழுதியிருந்தனர்.[1]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"என்ன தெரியும் இந்த சின்ன" | பி. சுசீலா | வாலி | 03:27 |
"தம்பி வாடா அடிச்சது யோகம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, தாராபுரம் சுந்தரராஜன் | 03:51 | |
"தொட்டதா தொடாததா" | டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா | 03:42 | |
"பறவைகள் சிறகினால் அணைக்க" | எல். ஆர். ஈஸ்வரி | 03:35 | |
"நந்தன் வந்தான் கோவிலிலே" | எஸ். சரளா | சி. என். முத்து | 03:30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ninaivil Nindraval". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 19 ஆகத்து 2016. Retrieved 14 ஆகத்து 2016.