நினைப்பது நிறைவேறும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நினைப்பது நிறைவேறும்
இயக்குனர்எஸ். டி. தண்டபாணி
தயாரிப்பாளர்உடுமலை ஏ. எஸ். மணி
திருமூர்த்தி ஆர்ட்ஸ்
இசையமைப்புஎம். எல். ஸ்ரீகாந்த்
நடிப்புவிஜயகுமார்
ராஜ்கோகிலா
வெளியீடுசனவரி 30, 1976
நீளம்3879 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நினைப்பது நிறைவேறும் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. தண்டபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ராஜ்கோகிலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.