நினைப்பதற்கு நேரமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நினைப்பதற்கு நேரமில்லை
இயக்கம்கே. சி. கே
தயாரிப்புடி. கே. இராமச்சந்திரன்
கதைடி. கே. ஆர். நாடக மன்றம்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புடி. கே. இராமச்சந்திரன்
ஆர். முத்துராமன்
சௌகார் ஜானகி
சந்திரகாந்தா
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுநிமாய் கோசு
படத்தொகுப்புஅ. முருகேசன்
கலையகம்பிலிம் சென்டர்
விநியோகம்சரசுவதி தயாரிப்பகம்
வெளியீடு1963
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நினைப்பதற்கு நேரமில்லை கே.எசு.கே. இயக்கத்தில் டி. கே. இராமச்சந்திரன் தயாரித்து நடித்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் திரைக்கதையானது டி. கே. ஆர். நாடக மன்றத்தால் எழுதப்பட்டது.[1] கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் டி. கே. இராமச்சந்திரன், ஆர். முத்துராமன், சௌகார் ஜானகி , சந்திரகாந்தா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், வி. கே. ராமசாமி, மனோரமா, எஸ். ராமராவ் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

Untitled

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை வாலி , கண்ணதாசன், தஞ்சை வானன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்(நி:நொ)
1 அத்தான் கடிதம் நல்ல பி. சுசீலா 3:21
2 இளமை முடியும் ஜமுனா ராணி 4:05
3 நினைப்பதற்கு நேரமில்லை பி. பி. ஸ்ரீனிவாஸ் வாலி 4:37
4 பழி வாங்கும் நினைவு 1:50

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tamilrasigan/ninaipadharku-neramillai-1963-tamil-movies-online-watch-free/
  2. "ninaipadharku neramillai". spicyonion. பார்த்த நாள் 2015-12-19.
  3. "Ninaipadharku Neramillai 1963". nthwall. பார்த்த நாள் 2015-12-19.

வெளியிணைப்புகள்[தொகு]