நிதி ஒழுங்கு
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
நிதி ஒழுங்கு எனப்படுவது ஒரு கண்காணிப்பு அல்லது ஒரு வகை ஒழுங்கமைத்தல் ஆகும். இது ஒரு நிதி நிறுவனத்தை நேர்மையுடையதாக்க பல்வேறு தேவைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் ஒரு வழிமுறை ஆகும். இது அரசாங்கத்தினாலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களினாலோ கையாளப்படும். நிதி ஒழுங்கானது வங்கி துறையின் கட்டமைப்பிலும் செல்வாக்கு செலுத்துகிறது. இது எவ்வாறெனில் கடன் பெறும் தொகையை குறைப்பது மற்றும் நிதி சார் பொருட்களின் இருப்பை அதிகரித்தல் போன்றவற்றிலாகும்.
நிதி ஒழுங்கின் குறிக்கோள்கள்
[தொகு]நிதி ஒழுங்கமைப்பாளர்களின் பொதுவான குறிக்கோள்கள் பின்வருமாறு:[1]
- சந்தை நம்பிக்கை – நிதித் தொகுதியில் நம்பிக்கையை பேணுவதற்கு
- நிதி ஸ்திரநிலை (திடம்) – நிதித் தொகுதியின் பாதுகாப்பு மற்றும் சத்திர நிலையை வளப்படுத்த பங்களிப்பது
- நுகர்வோர் பாதுகாப்பு - நுகர்வோருக்கு தேவையான பாதுகாப்பினை பெற்று கொடுத்தல்
- நிதி சார் குற்றங்களை குறைத்தல் – ஒரு நிதி நிறுவனமானது நிதி சார் குற்றங்களுக்கு உதவி புரியும் வழிகளை குறைத்து ஒழுங்கமைக்கபட்ட நிறுவனமாக்கல்
- நிதி சந்தையில் வெளிநாட்டு பங்களிப்புகளை வழிப்படுத்தல்
கண்காணிப்பின் கட்டமைப்பு
[தொகு]இக்கூற்றுக்கள் அல்லது சட்டங்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பல செயற்பாடுகளை வலியுறுத்தவும் காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் இவ்வாறான நிதி ஒழுங்கிற்கு பல அமைப்பு முறைகளும் சேர்க்கைகளும் உள்ளன.
பங்கு சந்தைகளை மேற்பார்வை செய்தல்
[தொகு]இவ்வாறான கூற்றுகள் மாற்றீடில் அமையப்பெறும் வர்த்தக நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதனை உறுதிப்படுத்தும். இதில் முக்கியமாக உள்ளடங்குவது விலை நிர்ணய செயன்முறை, நேரடி மற்றும் வினைத்திறனான வர்த்தகத்தை ஒழுங்காக வழிப்படுத்தல் போன்றவையாகும். [2][3]
பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் கண்காணிப்பு
[தொகு]இவ்வாறான நிதி ஒழுங்கமைப்புக்கள் பட்டியலிடப்பட்ட கம்பனிகள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்கள் வணிக சட்டங்களில் காணப்படும் பல்வேறு நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா என உறுதிப்படுத்தும். இச்சட்டங்கள் பட்டியலிடப்பட்ட கம்பனிகள் முறையான நிதி அறிக்கைகளை மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவிப்புகளை வெளியிடுகிறதா என்பதை பரிசீலிக்கும். மேலும் சந்தை பங்கேற்பாளர்கள் முக்கிய பங்குதாரர்களின் அறிவிப்புகளை வெளியிடல் வேண்டும். இவ்வாறு கண்காணிக்க மிக முக்கியகாரணம் முதலீட்டாளர்கள் மிக முக்கிய மற்றும் தேவையான தகவல்களை பெறுவதற்கும் அதனை பயன்படுத்தி தெரிவிக்கப்பட்ட கணிப்பீடுகளை பட்டியலிடப்பட்ட கம்பனிகளில் மேற்கொள்வதற்காகவும் ஆகும் [4][5][6]
முதலீட்டு முகாமைத்துவத்தின் மேற்பார்வை
[தொகு]சொத்து முகாமைத்துவ கண்காணிப்பானது அல்லது முதலீட்டு சட்டமானது அவ்வாறான வாகனங்களின் உராய்வற்ற இயக்கத்தினை உறுதிப்படுத்தும். [7]
வங்கி மற்றும் நிதி சேவை வழங்குனர்களை கண்காணித்தல்
[தொகு]வங்கி சார் சட்டங்கள் வங்கிகள் அமைக்கப்படும் போதும் அது வியாபாரத்தினை மேற்கொள்ளும் போதும் பேணவேண்டிய விதிமுறைகளை கொடிருக்கும். இவ்விதிமுறைகள் வங்கியின் தொழிற்பாட்டிற்கு தகாத வரவேற்க முடியாத அபிவிருத்திகளை தடுக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பலமான மற்றும் வினைத்திறனான வங்கி தொகுதியை உருவாக்கும்[8][9]
கீழே காணப்படுவது பல்வேறு ஆட்சி எல்லைக்குள் அமைந்துள்ள சில ஆணையங்களின் பட்டியலாகும். முழு மற்றும் நாடு குறித்த ஆணையங்களை பற்றி அறிய list of financial regulatory authorities by country இதனை அழுத்தவும்.
- ஐக்கிய அமெரிக்கா
- U.S. Securities and Exchange Commission (SEC)
- Financial Industry Regulatory Authority (FINRA)
- Commodity Futures Trading Commission (CFTC)
- Federal Reserve System ("Fed")
- Federal Deposit Insurance Corporation (FDIC)
- Office of the Comptroller of the Currency (OCC)
- National Credit Union Administration (NCUA)
- Office of Thrift Supervision (OTS) (dissolved in 2011)
- Consumer Financial Protection Bureau (CFPB)
- ஐக்கிய இராச்சியம்
- Bank of England (BoE)
- Prudential Regulation Authority (PRA)
- Financial Conduct Authority (FCA)
- Financial Services Agency (FSA), ஜப்பான்
- Federal Financial Supervisory Authority (BaFin), ஜேர்மனி
- Autorité des marchés financiers (France) (AMF), பிரான்ஸ்
- Monetary Authority of Singapore (MAS), சிங்கப்பூர்
- Swiss Financial Market Supervisory Authority (FINMA), சுவிட்சர்லாந்து
- சீனா
- China Banking Regulatory Commission (CBRC)
- China Insurance Regulatory Commission (CIRC)
- China Securities Regulatory Commission (CSRC)
தனிப்பட்ட ஆணையங்கள்
[தொகு]பல சந்தர்ப்பங்களில், ஒரு நிதி ஒழுங்கமைக்கும் ஆணையமானது அனைத்து நிதி சார் நடவடிக்கைகளையும் முறைப்படுத்தும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் சில குறித்த நிதி துறைக்காக குறித்த ஆணையங்கள் தொழிற்படும். இது பிரதானமாக வங்கியல், பாதுகாப்பு, காப்புறுதி மற்றும் ஓய்வூதிய சந்தைகள் போன்ற துறைகளிலாகும். உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் Australian Prudential Regulation Authority (APRA) ஆனது வங்கி மற்றும் காப்பீடுகளை மேற்பார்வை செய்யும் அதே வேளை Australian Securities and Investments Commission (ASIC) ஆனது இ சார் சேவைகளை மற்றும் நிறுவனம் சார் சட்டங்களை வலியுறுத்துவதற்கு பொறுப்பாக உள்ளது.
சில வேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் வங்கி சந்தையை கண்காணிக்கும். நிதி ஒழுங்கமைக்கும் ஆணையங்களை தவிர்த்து மத்திய வங்கிகளும் வங்கி துறையை கண்காணித்து முறைப்படுத்தும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவின் வங்கி துறையானது பல கட்டுபபாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. அவையாவன Federal Reserve System, the Federal Deposit Insurance Corporation, the Office of the Comptroller of the Currency, the National Credit Union Administration, the Office of Thrift Supervision, மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டாளர்கள்[10]
ஐரோப்பிய ஒன்றியத்தில் European System of Financial Supervision ஆனது European Banking Authority (EBA), the European Securities and Markets Authority (ESMA) மற்றும் European Insurance and Occupational Pensions Authority (EIOPA) , European Systemic Risk Board என்பவற்றை கொண்டுள்ளது. ஐரோ வலய நாடுகள் ஒற்றை மேற்பார்வை பொறிமுறையினை ( Single Supervisory Mechanism ) ஐரோப்பிய நடுவண் வங்கி (European Central Bank) இன் கீழ் உருவாக்க முனைகின்றன.
நிதி ஒழுங்கமைக்கும் ஆணையங்களின் சங்கங்களும் காணக்கொடியதாய் உள்ளன. சர்வதேச ரீதியில், International Organization of Securities Commissions (IOSCO), International Association of Insurance Supervisors, Basel Committee on Banking Supervision, Joint Forum, மற்றும் Financial Stability Board, என்பன காணப்படும் அதே வேளையில் தேசிய ஆணையங்கள் ஒருமித்த தீர்மானங்களின் மூலம் நியமங்களை அமைக்கின்றன.[11]
நிதி ஒழுங்குகளின் கட்டமைப்பானது கடந்த இரண்டு தசாப்தங்களில் வெகுவாக மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு சட்ட ரீதியான மற்றும் பூகோள ரீதியான எல்லைகள் வங்கியல் மற்றும் காப்பீடுகள் போன்ற துறைகளில் தெளிவற்று காணப்படுவதே காரணமாகும்.[எப்போது?][சான்று தேவை]
கடன் மதிப்பிடும் நிறுவனங்களில் சீராக்கிய நம்பிக்கை
[தொகு]World Pensions Council (WPC) போன்ற அறிவு கூடங்கள் பல்வேறு ஐரோப்பிய அரசாங்கங்கள் Basel II இன் பரிந்துரைகளை வலுக்கட்டாயமாகவே 2005 இல் ஏற்றுக்கொண்டுள்ளன என வாதிடுகின்றனர். இது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தில் நிலைமாற்றப்பட்டு ( European Union law ) Capital Requirements Directive (CRD), இன் மூலம் 2008 இல் நடைமுறைக்கு வந்தது. சுருக்கமாக, ஐரோப்பிய வங்கிகளை , மிக முக்கியமாக ஐரோப்பிய நடுவண் வங்கியையும் கடனாபத்தின் நியமப்படுத்தப்பட்ட கணிப்பீடுகளில் சார்ந்திருக்க வலியுறுத்தியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ UK FSA statutory objectives, archived from the original on 2017-07-07, பார்க்கப்பட்ட நாள் 2017-03-30
- ↑ Suisse finma stock exchange supervision
- ↑ German BAFin stock exchange supervision, archived from the original on 2012-07-22, பார்க்கப்பட்ட நாள் 2017-03-30
- ↑ Finland FSA supervion of listed companies, archived from the original on 2012-10-12, பார்க்கப்பட்ட நாள் 2017-03-30
- ↑ Saudi Arabia market supervision, archived from the original on 2013-05-18, பார்க்கப்பட்ட நாள் 2017-03-30
- ↑ Borsa Italiana listed stock supervision[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ US SEC Division of Investment Management
- ↑ Reserve Bank of India, Department of Banking Supervision
- ↑ Luxembourg CSSF Supervision of Banks, archived from the original on 2016-03-05, பார்க்கப்பட்ட நாள் 2017-03-30
- ↑ "list of state banking authorities". State Banking Authorities. Consumer Action Website. பார்க்கப்பட்ட நாள் August 5, 2011.
- ↑ Prabhakar, Rahul (1 June 2013). "Varieties of Regulation: How States Pursue and Set International Financial Standards". Oxford University GEG.
{{cite web}}
:|access-date=
requires|url=
(help); Missing or empty|url=
(help)