நிதின் அக்ரவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிதின் அகர்வால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிதின் அக்ரவால்
உறுப்பினர், 18வது சட்டமன்றம்
பதவியில்
மார்ச் 2022 – தற்போது
தொகுதிஹர்தோய் தொகுதி
உறுப்பினர், 17வது சட்டமன்றம்
பதவியில்
மார்ச் 2017 – மார்ச் 2022
தொகுதிஹர்தோய் தொகுதி
உறுப்பினர், 16வது சட்டமன்றம்
பதவியில்
நவம்பர் 2012 – மார்ச் 2017
தொகுதிஹர்தோய் தொகுதி
உறுப்பினர், 15வது சட்டமன்றம்
பதவியில்
நவம்பர் 2008 (இடைத் தேர்தல்) – மார்ச் 2012
முன்னையவர்நரேஷ் சந்திர அக்ரவால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஆகத்து 1981 (1981-08-09) (அகவை 42)[1]
ஹர்தோய், உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி[1]
துணைவர்கரீமா அகர்வால் (மனைவி) {உட்புற வடிவமைப்பாளர்}
பிள்ளைகள்இரண்டு பெண்கள், ஓரு ஆண்
பெற்றோர்நரேஷ் சந்திர அக்ரவால் (தந்தை)[1]
வாழிடம்ஹர்தோய்
முன்னாள் கல்லூரிசிம்பயசிசு பன்னாட்டுப் பல்கலைக்கழகம்் &
தில்லி பல்கலைக்கழகம்[2]
தொழில்அரசியல்வாதி & வேளாண்மை

நிதின் அக்ரவால் (Nitin Agrawal, பிறப்பு: 09 ஆகஸ்ட் 1981) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. அவர் உத்தரப் பிரதேசத்தில் ஹர்தோய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பதினைந்து, பதினாறு, பதினேழாம் சட்டமன்றத் தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சியின் சார்பிலும் பதினெட்டாம் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Member Profile". Legislative Assembly official website. http://www.uplegisassembly.gov.in/Members/main_members_en.aspx#/ElectedMembers/18. பார்த்த நாள்: 15 Jul 2022. 
  2. "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=1231. பார்த்த நாள்: 16 Jul 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதின்_அக்ரவால்&oldid=3461298" இலிருந்து மீள்விக்கப்பட்டது