நிதின்குமார் பிகன்ராவ் தேசுமுக்
தோற்றம்
நிதின்குமார் பிகன்ராவ் தேசுமுக் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர்-மகாராட்டிரம்[1] | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் நவம்பர் 2024 | |
| தொகுதி | பாலாப்பூர் |
| பதவியில் அக்டோபர் 2019 – அக்டோபர் 2024 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | நிதின்குமார் பிகன்ராவ் தாலே சசுதி, பட்டூர், அகோலா மாவட்டம் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | |
நிதின்குமார் பிகன்ராவ் தேசுமுக் (Nitinkumar Bhikanrao Deshmukh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தில் பாலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார். இவர் மகாராட்டிராவின் அகோலா மாவட்டத்தில் சிவ சேனா கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார்.[1][2]
பதவிகள் வகித்தவர்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Shivsena முகப்புப்பக்கம் பரணிடப்பட்டது 1 செப்டெம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம் 1 செப்டம்பர் 2020 at the Wayback Machine