உள்ளடக்கத்துக்குச் செல்

நிசிம் கனேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசிம் கனேக்கர்
Nissim Kanekar
பிறப்பு11 செப்டம்பர் 1973 (1973-09-11) (அகவை 51)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
துறை
பணியிடங்கள்
  • தேசிய கதிரியக்க வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவதுஎலக்ட்ரான் புரோட்டான் நிறை விகிதத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுகள்
விருதுகள்
  • 2005 இளம் விஞ்ஞானி விருது
  • 2008 வைனுபாப்பு தங்கப் பதக்கம்
  • 2015 இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
  • விக்ரம் சாராபாய் விருது
  • 2017 சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
  • 2022 இன்போசிசு பரிசு

நிசிம் கனேக்கர் (பிறப்பு: செப்டம்பர் 11,1973) ஒரு இந்திய வானியற்பியலாளரும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையப் பேராசிரியரும் ஆவார். எலக்ட்ரான் புரோட்டான் நிறை விகிதத்தின் பரிணாமம் குறித்த தனது ஆராய்ச்சிக்காக அறியப்பட்ட கனேக்கர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினராகவும் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஸ்வர்ண ஜெயதி ஆய்வுநல்கையைப் பெற்றவராகவும் உள்ளார். அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் இவருக்கு 2017 ஆம் ஆண்டில் இயற்பியல் அறிவியலுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசை வழங்கியது.[1]

தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்தொகை

[தொகு]
  • Nissim Kanekar (2011). "Constraining changes in the proton-electron mass ratio with inversion and rotational lines". Astrophysical Journal Letters 728 (1): L12. doi:10.1088/2041-8205/728/1/L12. Bibcode: 2011ApJ...728L..12K. 
  • Nirupam Roy, N. Kanekar, Robert Braun, Jayaram N. Chengalur (2013). "The temperature of the diffuse HI in the Milky Way I: High resolution HI 21 cm absorption studies". MNRAS 436 (3): 2352–2365. doi:10.1093/mnras/stt1743. Bibcode: 2013MNRAS.436.2352R. 
  • Nissim Kanekar (2016). "First Connection between Cold Gas in Emission and Absorption: CO Emission from a Galaxy-Quasar Pair". Astrophysical Journal Letters 820 (2): L39. doi:10.3847/2041-8205/820/2/L39. Bibcode: 2016ApJ...820L..39N. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2017-11-11. பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.

மேலும் படிக்க

[தொகு]
  • Nissim Kanekar (2017-11-03). "Fundamentals of Radio Astronomy" (Lecture (full text)). National Centre For Radio Astrophysics. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  • Nissim Kanekar (2017-11-03). "Science at Radio Frequencies" (Lecture (full text)). National Centre For Radio Astrophysics. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசிம்_கனேக்கர்&oldid=4053220" இலிருந்து மீள்விக்கப்பட்டது