உள்ளடக்கத்துக்குச் செல்

நிசார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசார் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 172
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்தபி
மக்களவைத் தொகுதிபர்தோலி
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,82,687[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
செயராம்பாய் செமபாய் காமித்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

நிசார் சட்டமன்றத் தொகுதி (Nizar Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தபி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிசார், பர்தோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2012[4]காமித் காந்திலால்பாய் ரேசுமாபாய்பாரதிய ஜனதா கட்சி
2017சுனில்பாய் ரத்தன்ஜிபாய் காமித்இந்திய தேசிய காங்கிரசு
2022செய்ராம்பாய் செமாபாய் காமித்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:நிசார்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க செய்ராம்பாய் செமாபாய் காமித் 97461 43.8
காங்கிரசு சுனில்பாய் ரதன்ஜிபாய் கமித் 74301 33.39
வாக்கு வித்தியாசம் 23160 10.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Nizar (ST)". chanakyya.com. Retrieved 2026-04-11.
  3. "List of all MLA from Nizar Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-02.
  4. "2012 Assembly Election Result - Nizar (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-05-02.
  5. "2022 Assembly Election Result - Nizar (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.