நிசாம் ஹபீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிசாம் ஹபீஸ்
Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
முதல்ஏ-தர
ஆட்டங்கள் 6 3
ஓட்டங்கள் 40 5
துடுப்பாட்ட சராசரி 10.00 5.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 30 4
பந்துவீச்சுகள் 18 0
விக்கெட்டுகள் 0 -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - N/A
சிறந்த பந்துவீச்சு 0-6 -
பிடிகள்/ஸ்டம்புகள் 3/- 1/-

, தரவுப்படி மூலம்: Cricket Archive

நிசாம் ஹபீஸ் (Nezam Hafiz பிறப்பு: ஏப்ரல் 21 1969, இறப்பு: செப்டம்பர் 11 2001), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988/89-1990/91 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர். இரட்டைக் கோபுர தாக்குதலின் போது இவர் உயிரிழந்தார்

வெளி இணைப்பு[தொகு]

  • நிசாம் ஹபீஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்_ஹபீஸ்&oldid=1363318" இருந்து மீள்விக்கப்பட்டது