உள்ளடக்கத்துக்குச் செல்

நிசாம் சித்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாம் சித்திக்
படித்த இடங்கள்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது

நிசாம் சித்திக், இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் உருது மொழியில் கட்டுரைகளை எழுதுபவர். இவர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் முதுகலையும் பயின்றவர். இவர் எழுதிய மபத்-இ-ஜாதிதியத் செ நயே ஆஹெத் கி தக்லிகியத் தக் என்ற நூலுக்கு, இந்திய சாகித்திய அகாதமி 2016ஆம் ஆண்டில் விருது வழங்கியது. இதைத் தவிர ஏழு கதைத்தொடர்களையும், இரண்டு விமர்சனப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் அலகாபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1][2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்_சித்திக்&oldid=2734569" இலிருந்து மீள்விக்கப்பட்டது