உள்ளடக்கத்துக்குச் செல்

நிசாம் உதின் பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாம் உதின் பட்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்உசுமான் அப்து மஜ்ஜீத்
தொகுதிபந்திபோரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

நிசாம் உதின் பட் (Nizam Uddin Bhat) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சம்மு காசுமீர் சட்டப் பேரவைக்கு அக்டோபர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பந்திபோரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bandipora, J&K Assembly Election Results 2024 Highlights: INC's Nizam Uddin Bhat with 9919 defeats Independent candidate Usman Abdul Majid". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
  2. "Bandipora Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்_உதின்_பட்&oldid=4388978" இலிருந்து மீள்விக்கப்பட்டது