நிசாந்த றணதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிசாந்த றணதுங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 0
மட்டையாட்ட சராசரி - 0
100கள்/50கள் 2 -/-
அதியுயர் ஓட்டம் - 0
வீசிய பந்துகள் - 102
வீழ்த்தல்கள் 18 1
பந்துவீச்சு சராசரி - 82.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], 1 மே 2006

நிசாந்த றணதுங்க (Nishantha Ranatunga, பிறப்பு: சனவரி 22. 1966), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1993 இல் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். நிசாந்த றணதுங்க‎ இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன றணதுங்க அவர்களின் சகோதரர்களில் ஒருவர். ஏனைய சகோதரரர்களான, தம்மிக றணதுங்கசஞ்சீவ றணதுங்கஆகியோரும் தேசிய துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றவர்களே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாந்த_றணதுங்க&oldid=2218316" இருந்து மீள்விக்கப்பட்டது