நிசாந்த சமரவீர
தோற்றம்
நிசாந்த சமரவீர Nishantha Samaraweera | |
|---|---|
| இலங்கை நாடாளுமன்றம் காலி மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 நவம்பர் 2024 | |
| பெரும்பான்மை | 76,677 விருப்பு வாக்குகள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இலங்கையர் |
| அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
| பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
| பணி | அரசியல்வாதி |
நிசாந்த சமரவீர ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் காலி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
தேர்தல் வரலாறு
[தொகு]| தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
|---|---|---|---|---|---|---|---|
| 2024 நாடாளுமன்றம் | காலி மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 76,677 | தெரிவு[4] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Galle Preferential votes announced". Newswire. 15 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
- ↑ "Galle District preferential vote results released". Ada Derana. 19 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
- ↑ "Galle District preferential vote results". Sri Lanka Mirror. 15 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
- ↑ "Galle District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.