நிசர்கர்தாமா
காவேரி நிசர்கதாமா (Kaveri Nisargadhama) என்பது ஒரு டெல்டா ஆகும். இது உள்ளூர் மக்களால் தீவு என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் குசால்நகர் அருகே காவிரி நதியால் உருவாக்கப்பட்டது.
இருப்பிடம்[தொகு]
இது குசால்நகரத்திலிருந்து மாநில நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 3 கிமீ (1.9 மைல்) மற்றும் மடிகேரியிலிருந்து 30 கிமீ (19 மைல்), மைசூரிலிருந்து 95 கிமீ (59 மைல்) மற்றும் மங்களூரிலிருந்து 167 கிமீ (104 மைல்) தொலைவில் உள்ளது. இது கர்நாடகாவின் விடுமுறை இடமாகும். [1]
திசை[தொகு]
இத்தீவு 64 ஏக்கர் (260,000 மீ 2) பரப்பளவைக் கொண்டுள்ளது. [2] [3] அடர்த்தியான மூங்கில் தோப்புகள், சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு பசுமையாக இருக்கும். தொங்கும் கயிறு பாலம் வழியாக இத்தீவை அணுகலாம். மான், முயல்கள், மயில்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானம் மற்றும் ஒரு தாவரவியல் பூங்கா ஒன்றுஉள்ளது.
வசதிகள்[தொகு]
பார்வையாளர்கள் ஆற்றின் குறுக்கே ஒரு சில ஆழமற்ற மற்றும் பாதுகாப்பான இடங்களில் தண்ணீரில் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள். யானை சவாரி மற்றும் படகு சவாரி ஆகியவை மற்ற சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றர்ன இது வனத்துறையால் நடத்தப்படும் விருந்தினர் மாளிகை மற்றும் மரத்தின் உச்சியில் மூங்கில் குடிசைகளையும் கொண்டுள்ளது.
மேலும் காண்க[தொகு]
- கனிவே
- சுந்திக்கொப்பா
- பைலக்குப்பே
- துபாரே யானை முகாம்
- குசால்நகர்
- பிலிகுலா நிசர்கதாமா
குறிப்புகள்[தொகு]
- ↑ Nisargadhama: With serene Cauvery - Sify.com
- ↑ http://www.coorgtourisminfo.com/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-12-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-01-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)