நிக் வாலென்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக் வாலென்டே
2014 நவம்பர் 2 அன்று வாலென்டா
பிறப்புநிகோலசு வாலென்டா
சனவரி 24, 1979 (1979-01-24) (அகவை 45)
சரசோட்டா, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்The King of the Wire (nickname)[1]
பணிஉடல் வளைத்து வித்தைகள் செய்பவர், உயரக் கம்பிக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது வரை
அறியப்படுவது2020 மார்ச் 4 ஆம் நாள் நிக்கராகுவாவில் மசாயா எரிமலையின் உயரே 1800 அடி தொலைவை கம்பியின் மேல் 31 நிமிடங்கள் 23 நொடிகளில் கடந்தமைக்காக புகழ் பெற்றவர்
வலையற்று உயரக்கம்பியின் மீது நடந்தவர்
நயகரா நீர்வீழ்ச்சியின் மீது இறுகக்கட்டப்பட்ட எஃகுக் கம்பியின் மீது நடந்தவர்
பெற்றோர்டெலிலா வாலென்டா மற்றும் டெர்ரி டிரோபெர்
வாழ்க்கைத்
துணை
எரென்டிரா வாஸ்குவெசு (தி. 1999)
பிள்ளைகள்3
உறவினர்கள்கார்ல் வாலென்டா (பாட்டன்)
விருதுகள்ஒன்பது முறை உலக சாதனையாளர்[2]
வலைத்தளம்
nikwallenda.com

நிக் வாலென்டே (Nik Wallenda) (பிறப்பு:சனவரி 24, 1979) அமெரிக்காவிலுள்ள மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கின் உயரே இழுத்துக்கட்டிய 5 செ.மீ. தடிமன் கொண்ட உருக்குக் கயிற்றின் மீது 427 மீட்டர் தூரம் நடந்து மறுபக்கம் சென்றடைந்த சாதனையாளர் ஆவார்.

வரலாற்றுச் சாதனை[தொகு]

இயற்கை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கின் குறுக்கே நடந்த முதல் மனிதன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தவர் நிக் வாலென்டே. இந்தச் சாதனையின்போது இவர் பாதுகாப்பு வலையோ கயிற்றால் உடலைப் பிணைக்கவோ செய்யவில்லை. சமன் செய்வதற்காக கையில் 20 கிலோ எடையுள்ள ஒரு கம்பு மட்டுமே கையில் வைத்திருந்தார். நிக் வாலென்டே 22 நிமிடம் 54 வினாடிகளில் இந்த 427 மீட்டர் தூரத்தைக் கடந்தார்.[3]

முந்தைய சாதனை[தொகு]

நிக் வாலென்டே 2012ஆம் ஆண்டு நயாகரா நீர்வீழ்ச்சியின் இரண்டு புறமும் இதே போல உருக்குக் கயிற்றைக் கட்டி கடந்து சென்றார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wallenda slides but rides in record stunt - TODAY People - TODAY.com". web.archive.org. 2012-02-14. Archived from the original on 2012-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  2. "HuffPost - Breaking News, U.S. and World News". HuffPost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  3. "Daredevil Wallenda to take on Grand Canyon – without a safety net". Christian Science Monitor. 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_வாலென்டே&oldid=3507192" இலிருந்து மீள்விக்கப்பட்டது