நிக் போத்தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிக் போத்தாஸ் (Nic Pothas, பிறப்பு: நவம்பர் 18 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 210 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 68 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000ல், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • நிக் போத்தாஸ், - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_போத்தாஸ்&oldid=2713873" இருந்து மீள்விக்கப்பட்டது