நிக் கிலெஸ்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக் கிலெஸ்பி
பிறப்பு7 ஆகத்து 1963 (அகவை 60)
புரூக்ளின்
படித்த இடங்கள்
  • Mater Dei Prep
பணிபத்திரிக்கையாளர், pundit

நிக் கிலெஸ்பி (Nick Gillespie) பிறப்பு: ஆகத்து 8, 1963) Reason.com, Reason.tv ஆகியவற்றின் ஆசிரியர். இவர் பகுத்தறிவு என்ற இதழின் ஆசிரியராக 2000 இருந்து 2008 வரை கடமையாற்றினார். சுதந்திரவாதக் கொள்கைகளை தெளிவாக எடுத்துரைப்பதில் வல்லவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_கிலெஸ்பி&oldid=3740686" இலிருந்து மீள்விக்கப்பட்டது