நிக்ரோசில்
நிக்ரோசில் (Nicrosil) என்பது 14.4% குரோமியம், 1.4% சிலிக்கன், 0.1% மக்னீசியம் உலோகங்கள் கலந்துள்ள ஒரு நிக்கல் கலப்புலோகம் ஆகும் [1].
என் வகை வெப்பமின் இரட்டைகளில் நேர்மின்சுமை தாங்கியாக நிக்ரோசில் கலப்புலோகமும் எதிர்மின்சுமை தாங்கியாக மற்றொரு நிக்கல் கலப்புலோகமான நிசில் கலப்புலோகமும் பயன்படுத்தப்படுகிறது [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nicrosil alloy". 2007-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Type N thermocouples" (PDF). 2006-10-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-10-31 அன்று பார்க்கப்பட்டது.