உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோபார் சிட்டுப்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோபார் சிட்டுப்பருந்து
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
அ. பட்லெரி
இருசொற் பெயரீடு
அசிபிடர் பட்லெரி
(குருனெயை, 1898)
துணையினம்
  • அ. ப. பட்லெரி - (குருனெயை, 1898)
  • அ. ப. அப்சொலெடசு - (ரிச்மாண்ட், 1902)

நிக்கோபார் சிட்டுப்பருந்து (sparrow hawk) அசிப்டெர் பட்லெரி சிற்றினம் கொன்றுண்ணிப் பறவை குடும்பமான அக்சிபிட்ரிடேயினைச் சார்ந்தது. இது நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இந்தியா இரண்டு துணை இனங்கள் உள்ளன. இவை அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் வடக்கே கார் நிக்கோபாரில் காணப்படுகிறது. அ. ப. அப்சோலெடசு, நிக்கோபாரின் மையப் பகுதியான கச்சல் மற்றும் கமோர்டா தீவுகளில் காணப்படுகிறது. பெரிய நிக்கோபார் தீவிலிருந்து பெறப்பட்ட அருங்காட்சியக மாதிரி பின்னர் தவறாக அடையாளம் காணப்பட்ட சின்ன வல்லூறு என்று கண்டறியப்பட்டது.[2]

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது வாழிடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]