உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கி ஹேலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கி ஹேலே
2021ல் நிக்கி ஹேலே
29வது [[ஐக்கிய நாடுகள் அவை Ambassador to ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய நாடுகள் அவை Ambassador to ஐக்கிய அமெரிக்க நாடுகள்]]
பதவியில்
27 சனவரி 2017 – 31 டிசம்பர் 2018
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப்
முன்னையவர்சமந்தா பவர்
பின்னவர்கெல்லி கிராப்ட்
116வது [[ஆளுநர், தெற்கு கரோலினா[1]]]
பதவியில்
சனவரி 12, 2011 – சனவரி 24, 2017
Member of the [[தெற்கு கரோலினா House of Representatives|தெற்கு கரோலினா House of Representatives]]
from the 87வது district
பதவியில்
சனவரி 11, 2005 – சனவரி 11, 2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நிமர்த்தா நிக்கி ரந்தாவா[2][3]

சனவரி 20, 1972 (1972-01-20) (அகவை 52)
பாம்பெர்க், தெற்கு கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்
மைக்கேல் ஹேலே (தி. 1996)
பிள்ளைகள்2
கல்விகிளெம்சன் பல்கலைக்கழகம், இளநிலை அறிவியல்
வேலை
 • Politician
 • diplomat
கையெழுத்து
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

நிக்கி ஹேலே ('Nimarata Nikki Haley) (பிறப்பு:சனவரி 20, 1972)[2][3][4]) ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பெண் அரசியல்வாதிவாதி ஆவார். இவர் 2011 முதல் 2017 முடிய தெற்கு கரோலினா மாநிலத்தின் 116வது ஆளுநராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதராக சனவரி 2017 முதல் டிசம்பர் 2018 வரை பணியாற்றினார். இவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார்.[5]

ஐக்கிய அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தின் பாம்பெர்க் நகரத்தில் பிறந்த நிக்கி ஹேலே கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்தார். இவர் தந்தை நடத்தி வந்த துணி வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், பெண் வணிக உரிமையாளர்களின் தேசிய சங்கத்தின் பொருளாளர் மற்றும் தலைவர் பதவிகளை வகித்தார்.

2004ல் தெற்கு கரோலினா மாகாண பிரதிநிதிகள் அவைக்கு இவர் முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். இப்பதவியில் மூன்று முறை வகித்தார். மூன்றாவது முறை பதவி வகித்த போது 2010 மற்றும் 2014ல் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்றார். நிக்கி ஹேலே, தெற்கு கரோலினா மாகாண முதல் பெண் ஆளுநர் ஆவார். 2017ல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் பணியாற்றிய ஒரே இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலே ஆவார்.[6]

2024 ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக பிப்ரவரி 2023ல் தேர்வு செய்யப்படுள்ளார்.[7]

இளமை வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த சீக்கிய பெற்றோரான பேராசிரியர் அஜித் சிங் ரந்தாவா - ராஜ் கௌருக்கு 20 சனவரி 1972 அன்று தெற்கு கரோலினா மாநிலததின் பாம்பெர்க் நகரத்தில் நிக்கி ரந்தாவா பிறந்தார்.[2][3][8][9][10][11]நிக்கி ஹேலேவிற்கு ஒரு சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பள்ளிப்பருவத்தில் கணக்கியல் பாடத்தை தனது தாயார் மூலம் கற்றுக் கொண்டார்.[12] 1989ல் பள்ளிக்கல்வியை முடித்த நிக்கி ஹேலே கிளம்சன் பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.[13][14][15]

அரசியல் வாழ்க்கை[தொகு]

தெற்கு கரோலினா ஆளுநர் (2011–2017)[தொகு]

2010ல் நிக்கி ஹேலே

14 மே 2009 அன்று நிக்கி ஹேலே, குடியரசுக் கட்சி சார்பாக தெற்கு கரோலினா]] மாகாண ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.[16] Haley had been persuaded to run by incumbent governor and fellow Republican Mark Sanford.[17] [18][19][20]

குடியர்சுக் கட்சியின் ஆளுநர் வேட்பாளர்களில் நிக்கி ஹேலே 49% வாக்குகள் பெற்று, 22 சூன் 2010 அன்று குடியரசுக் கட்சியின் தெற்கு கரோலினா ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.[21][22]

2 நவம்பர் 2010 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வின்செண்ட் சிஹீனை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[23]அமெரிக்க சிறுபான்மை வகுப்பின ஆளுநர்களில் நிக்கி ஹேலே மூன்றாவதாக கருதப்படுகிறார்.[24]

இரண்டாம் முறை ஆளுநராக[தொகு]

2014 தெற்கு கரோலினா ஆளுநர் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளும் நிக்கி ஹேலே

12 ஆகஸ்டு 2013 அன்று நிக்கி ஹேலே, 2014ம் ஆண்டிற்கான தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் வேட்பாளாராக குடியரசுக் கட்சியின் சார்பாக இரண்டாம் முறையாக தேர்வ் செய்யப்பட்டார்.[25][26][27] குடியரசுக் கட்சியின் வின்செண்ட் சீகீன் இவருக்கு எதிராக வேட்பாளர் போட்டியில் இருந்தார். இருப்பினும் 4 நவம்பர் 2014 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே 41 முதல் 56% வாக்குகள் வரை பெற்று வெற்றி பெற்றார்.[28]

2024 அதிபர் தேர்தல் வேட்பாளராக[தொகு]

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் நிக்கி ஹேலே மற்றும் டோனால்ட் டிரம்ப் துவக்க நிலை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.[29]

மேற்கோள்கள்[தொகு]

 1. தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தல் - இந்திய-அமெரிக்கர் நிக்கி ஹேலே 2வது முறையாக வெற்றி
 2. 2.0 2.1 2.2 Archive: Ambassador Nikki Haley [AmbNikkiHaley] (May 20, 2018). "Nikki is my name on my birth certificate. I married a Haley. I was born Nimarata Nikki Randhawa and married Michael Haley" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 3. 3.0 3.1 3.2 Vercellone, Chiara. “Fact check: Nikki Haley didn't 'white-wash' her name. It's Punjabi”, USA Today (5 May 2021): “Haley, the daughter of Indian immigrants, was born Nimarata Nikki Randhawa….[H]er yearbook photo listed her full name: ‘Nimarata Nikki Randhawa.’”
 4. Cobb, Jelani. "The Complicated History of Nikki Haley". The New Yorker (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
 5. "Read Nikki Haley's resignation letter to Trump | CNN Politics". CNN. October 9, 2018.
 6. "Nikki Haley – great advocate of India-US relationship: Indian-Americans". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
 7. "Nikki Haley launches presidential campaign, challenging Trump for GOP nomination". ABC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
 8. McCammon, Sarah (19 February 2023). "A visit to Nikki Haley's hometown — where division 'still exists'". NPR Weekend Edition Sunday. https://www.npr.org/2023/02/19/1158172815/a-visit-to-nikki-haleys-hometown-where-race-still-exists. 
 9. "Jackson: Haley to blame for Bamberg's lack of hospital". thetandd.com. 2016-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
 10. Theroux, Paul (2015). Deep South: Four Seasons on Back Roads (in ஆங்கிலம்). Houghton Mifflin Harcourt. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-544-32352-0.
 11. Vercellone, Chiara (2021-05-05). "Fact check: Nikki Haley didn't 'white-wash' her name. It's Punjabi". USA Today. பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.
 12. "Vice-presidential contenders: The governor of South Carolina auditions for the Republican ticket". The Economist. January 16, 2016. https://www.economist.com/news/united-states/21688410-governor-south-carolina-auditions-republican-ticket-haleys-comet. 
 13. Marchant, Bristow (January 13, 2017). "Nikki Haley makes Saturday a Clemson holiday". The State. http://www.thestate.com/news/politics-government/article126414489.html. 
 14. "Nikki Haley". Biography.com. Retrieved November 15, 2017.
 15. Herrington, Caitlin. “Nikki Haley remains Clemson trustee amid presidential run, but future unclear”, The Post and Courier (3 Feb 2023).
 16. O'Connor, John (May 15, 2009). "Haley announces run for governor". The State. http://www.thestate.com/news/local/article14343167.html. 
 17. Rutenberg, Jim (June 26, 2014). "Mark Sanford's Path of Most Resistance". The New York Times. https://www.nytimes.com/2014/06/29/magazine/mark-sanfords-path-of-most-resistance.html. 
 18. Kraushaar, Josh (March 16, 2010). "Romney backs Haley in S.C.". Politico. http://www.politico.com/news/stories/0310/34504.html. 
 19. Palin, Sarah (May 14, 2010). "Shaking it up in South Carolina with Nikki Haley". Facebook.
 20. Barr, Andy (November 11, 2009). "Jenny Sanford endorses in gov race". Politico. http://www.politico.com/news/stories/1109/29401.html. 
 21. Davenport, Jim (June 9, 2010). "Haley weathers tryst accusations in SC gov race". Associated Press. http://www.seattletimes.com/seattle-news/politics/haley-weathers-tryst-accusations-in-sc-gov-race/.  Also published on MSNBC.com as "Sordid S.C. governor's race heads to runoff"
 22. Davenport, Jim. "Haley's S.C. win ensures spot on national stage". Boston Globe. Associated Press. http://www.nbcnews.com/id/37862339/ns/politics-decision_2010/t/haleys-sc-win-ensures-spot-national-stage/. 
 23. Evans, Jason (November 2010). "Nikki Haley to be state's first female governor". The Pickens Sentinel. Archived from the original on December 21, 2010. பார்க்கப்பட்ட நாள் July 25, 2011.
 24. "From Twitter spat with Trump to entry into his administration: Nikki Haley's journey into spotlight". The Indian Express. November 23, 2016. http://indianexpress.com/article/world/world-news/from-twitter-spat-with-donald-trump-to-entry-into-his-administration-nikki-haleys-journey-into-spotlight-4391775/. 
 25. Larson, Leslie (August 12, 2013). "South Carolina Gov. Nikki Haley will run for reelection, bringing in GOP heavyweights Bobby Jindal, Rick Perry, Scott Walker and Tim Scott for formal announcement". Daily News (New York). http://www.nydailynews.com/news/politics/gov-nikki-haley-run-reelection-south-carolina-article-1.1424581. 
 26. "Nikki Haley Draws a Primary Opponent". FITSNews. March 29, 2014. பார்க்கப்பட்ட நாள் March 29, 2014.
 27. "Nikki Haley Challenger to Run as Independent". FITSNews. April 11, 2014. பார்க்கப்பட்ட நாள் April 13, 2014.
 28. Nikki Haley's 14-point victory gives her mandate, experts say Greenville, Garnett Publications (November 5, 2014)
 29. 2024 Republican Party presidential primaries
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_ஹேலே&oldid=3667953" இலிருந்து மீள்விக்கப்பட்டது